சௌந்தர்யா - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  சௌந்தர்யா
இடம்:  cuddalore
பிறந்த தேதி :  07-Sep-1992
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  06-Feb-2015
பார்த்தவர்கள்:  677
புள்ளி:  10

என் படைப்புகள்
சௌந்தர்யா செய்திகள்
சௌந்தர்யா - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Jun-2017 6:42 pm

பள்ளி படிப்பு என்பது வாழ்வின் அடித்தளமாகும். அறிவு,ஒழுக்கம்,பொருளாதாரம் என அனைத்திலும் ஒருவரை மேம்படுத்துவது கல்வி. அக்கல்வியின் அடிப்படையும் பள்ளி படிப்பே. கல்வியானது ஏட்டுக்கல்வியாக மட்டுமில்லாமல் செய்முறைக்கல்வியாக இருத்தல் அவசியம். உலகறிவையும்,உடற்பயிற்சி கல்வியையும் வளர்ப்பதும் இன்றியமையாததாகும். இவற்றை நடைமுறையாக்கி மனவலிமை,உடல்வலிமை இணைந்தே பயிற்றுவிப்பதே சிறந்த பள்ளி படிப்பு.

மேலும்

சௌந்தர்யா - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Jul-2015 11:23 am

மூட நம்பிக்கை மூடன் நம்பிக்கை

மேலும்

கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பை (public) ஹரிணி மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
27-Mar-2015 12:13 pm

மலடியும் தாய்மை
அடைகின்றாள்
'குழந்தை'எனும் தலைப்பில்
கவிதையை பிரசவித்து ..!!!

மேலும்

நன்றி நன்றிகள் . 31-Oct-2015 9:38 am
நன்றி நன்றிகள் . 31-Oct-2015 9:37 am
நன்றி நன்றிகள் . 31-Oct-2015 9:37 am
அசத்தல்.. 28-Mar-2015 1:29 am
சௌந்தர்யா - பாலாஜி காசிலிங்கம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Jan-2015 10:51 pm

விவசாயிக்கும்
விவசாயத்திற்கும்
ஆன விழாவாம்
பொங்கல் திருநாள்...!!!!

தொலைக்காட்சி
தொகுப்பாளர்களின்
வர்ணனையில் தான்
அறிகிறது இந்த
தலைமுறை...!!!

காப்பாற்ற கடவுள்
மட்டும்
போதாது, கரம் கோர்த்து
நில்லுங்கள்
நண்பர்களே...!!!

நாளைய விடியல்
விவசாயிகளுடையது
ஆகட்டும்
விவசாய நண்பர்களுடன்...!!!!!

மேலும்

நன்றி... 19-Jan-2015 11:20 pm
காப்பாற்ற கடவுள் மட்டும் போதாது, கரம் கோர்த்து நில்லுங்கள் நண்பர்களே...!!! நிச்சயம் இந்த மாற்றம் வர வேண்டும்....சிறப்பு நட்பே.... 19-Jan-2015 10:58 pm
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) kayal vilzhi மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
15-Mar-2015 9:42 am

கல்லிருக்கும் சாலை நான்
நடந்து போனேன்.பாதங்கள்
சிந்திய உதிரங்கள் நோகல்லயே!
இருந்தும் எனைப் பார்க்க ஆசை
உண்டென இருந்தேனடீ? நான்
இல்லா நேரம் உன் கண்கள் தேடும்.
ஆசையிலே உன்னைப் பார்க்க
தலை குனிந்து செல்வாயடீ? இப்போது
நெஞ்சம் சிந்தும் கண்ணீர் வலிக்குதடீ..!

நீ நடந்த பாதை மண்ணெடுத்த கைகள்
நான் பட்ட வேதனைக்கு மருந்தாக
அமைந்தேதடீ..!என்னோடு பேச ஆசையுள்ளே
மானே! காலம் செய்த கொடுமை தானெடீ..
எமைப்பிரித்து பந்தாடுது..? வானத்து மேகம்
தூது கேட்க,நான் என் காதலியை விசாரிக்க
சொன்னேனடீ..!நேசமுள்ள மேகம் உன் தேகம்
நனைக்க ஆனந்தத்தால் நீயும் நடனமாட,
உன்னை நனைத்த மேகத்திற்கு கண்ணீர்

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!!! 09-Apr-2015 10:54 pm
அருமை ..அருமை ... 09-Apr-2015 6:06 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!!! 28-Mar-2015 12:44 am
அருமை 28-Mar-2015 12:33 am
சௌந்தர்யா - சகா சலீம் கான் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Mar-2015 12:13 pm

நம் அடிமை
விலங்கை என்றோ
அறுத்தெறிந்து
விட்டோம்...!!!

அடுப்பங்கரை
கதியென்பது மாற்றி,
ஆராய்ச்சி கூடம்
சென்றோம்...!!!

பாரதி கண்ட
கனவினை சொல்ல
புதுமைப்பதுமையாய்
புயலோடு
புறப்பட்டோம்...!!!

உரிமை உரிமை
என உரக்கச்சொல்லி
நமக்குண்டு
பங்கென்று நாமும்
பெற்றோம்...!!!

ஆனாலும்,

ஆணாதிக்க சதுப்புக்குள்
சிக்குண்ட மீன்
போல, மேல் வர
தவிக்கிறோம்...!!!

சுயநினைவிழந்த
வக்கிர பேய்களின்
சுழலில் சிக்கி
மடிகிறோம்...!!!

வக்கிர அரக்கர்களின்
வாழ்வினை வதம்
வரமாட்டான் இறைவன்
நிச்சயம்...!!!

இனி, சட்டமெனும்
சவுக்கெடுத்து
சாகும் வரை
அழ வேண்டாம்...!!!

வெறி கொண்ட
ஓநாய

மேலும்

ஆஹா அணைத்து வரிகளும் அழகான ஆழமான சிந்தையாக இருக்கிறது அருமை படித்தேன் உணர்ந்தேன் தொடருங்கள் கவிப்பயணத்தை நான் ஒரு மகளிர் தின கவிதை எழுதினேன் நேரம் இருந்தால் படித்து பாருங்கள் 08-Mar-2015 1:40 pm
அவன் உறுப்பை உருக்குலைத்து பாவி அவன் திரும்பவும் பாவிக்கும் எண்ணத்திற்கு வைத்திடுவோம் முற்றுப்புள்ளி. மிக உண்மையே தோழரே அருமையான கருத்து 08-Mar-2015 1:34 pm
சௌந்தர்யா அளித்த படைப்பில் (public) balajitk மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
04-Mar-2015 10:30 am

என் தலையணை
சில நேரம் தாயாக
சில நேரம் தோழியாக
மெய் களைப்பில் தாயின் மடியாக
மன களைப்பில் தோழியின் மடியாக

மேலும்

எழில் 16-Apr-2015 2:48 pm
நன்றி :))) 23-Mar-2015 6:21 pm
அழகான ஹைக்கு கவிதை 22-Mar-2015 9:17 am
நன்றி :) 07-Mar-2015 10:06 am
சௌந்தர்யா - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Mar-2015 10:30 am

என் தலையணை
சில நேரம் தாயாக
சில நேரம் தோழியாக
மெய் களைப்பில் தாயின் மடியாக
மன களைப்பில் தோழியின் மடியாக

மேலும்

எழில் 16-Apr-2015 2:48 pm
நன்றி :))) 23-Mar-2015 6:21 pm
அழகான ஹைக்கு கவிதை 22-Mar-2015 9:17 am
நன்றி :) 07-Mar-2015 10:06 am
கவிபுத்திரன் எம்பிஏ அளித்த படைப்பில் (public) விக்கிரமவாசன் வாசன் மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
03-Mar-2015 7:17 am

துண்டு சீட்டினை
கவ்வி கொடுத்துவிட்டு
கூண்டுக்குள் சென்றதும்
கீ கீயென்று
சத்தமாக சிரித்தது
பச்சைக்கிளி

என் விடுதலை தினமே
தெரியாத தன்னிடம்
எதிர்காலத்தை
கேட்டுவந்திருக்கும்
மனிதர்களை நினைத்து!

.......................................................

நீங்கள் என்னிடம்
எதிர்காலம் பார்க்கும்
ஒவ்வொரு முறையும்
என் எதிர்காலம்
சற்று மாறுகிறது
சிறையில் இருந்து
சிறிதுநேர விடுதலை !

......................................................

நீங்கள் அளிக்கும்
பணத்தை விட
அதிக பழத்தை தருகிறேன்
நீங்கள் என் எதிர்காலத்தை
சொல்ல முடியுமா?
சிறகுகளை விரித்து
பறக்க போகும் நாள்

மேலும்

சிறப்பான படைப்பு ,,,,, 01-Apr-2015 5:47 pm
பொய் பேசி கற்று கொடுத்தே எங்களையும் மனிதர் பட்டியலில் சேர்த்துவிடுவார்கள் நாங்கள் நாங்களாகவே வாழ்கிறோமே ! வாழ்த்துக்கள். தொடரட்டும் தங்கள் படைப்புக்கள் 25-Mar-2015 8:58 pm
மாற்றிவிட்டேன் அன்னையே 25-Mar-2015 8:50 pm
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தோழரே 25-Mar-2015 8:49 pm
சௌந்தர்யா - கவிபுத்திரன் எம்பிஏ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Mar-2015 7:17 am

துண்டு சீட்டினை
கவ்வி கொடுத்துவிட்டு
கூண்டுக்குள் சென்றதும்
கீ கீயென்று
சத்தமாக சிரித்தது
பச்சைக்கிளி

என் விடுதலை தினமே
தெரியாத தன்னிடம்
எதிர்காலத்தை
கேட்டுவந்திருக்கும்
மனிதர்களை நினைத்து!

.......................................................

நீங்கள் என்னிடம்
எதிர்காலம் பார்க்கும்
ஒவ்வொரு முறையும்
என் எதிர்காலம்
சற்று மாறுகிறது
சிறையில் இருந்து
சிறிதுநேர விடுதலை !

......................................................

நீங்கள் அளிக்கும்
பணத்தை விட
அதிக பழத்தை தருகிறேன்
நீங்கள் என் எதிர்காலத்தை
சொல்ல முடியுமா?
சிறகுகளை விரித்து
பறக்க போகும் நாள்

மேலும்

சிறப்பான படைப்பு ,,,,, 01-Apr-2015 5:47 pm
பொய் பேசி கற்று கொடுத்தே எங்களையும் மனிதர் பட்டியலில் சேர்த்துவிடுவார்கள் நாங்கள் நாங்களாகவே வாழ்கிறோமே ! வாழ்த்துக்கள். தொடரட்டும் தங்கள் படைப்புக்கள் 25-Mar-2015 8:58 pm
மாற்றிவிட்டேன் அன்னையே 25-Mar-2015 8:50 pm
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தோழரே 25-Mar-2015 8:49 pm
சௌந்தர்யா - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Feb-2015 12:30 pm

ஆண் பெண்ணாய்
ஓருருவாய் நிற்கிறான் கடவுள்
மதித்து வணங்குகின்றனர்

ஆண் பெண்ணாய்
ஓருருவாய் நிற்கிறான் மனிதன்
மிதித்து விரட்டுகின்றனர்

மேலும்

உண்மைதான் 18-Feb-2015 4:55 pm
சௌந்தர்யா - gowthami அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Feb-2015 7:39 pm

திரு.கவியரசன் புதுவிதி செய்வோம் அவர்களின் தலைப்பினை அவர் அனுமதி இல்லாமல் பயன் படுத்தியமைக்கு முதலில் மன்னிக்கவும்......

வாழ்க்கையின் நிலையற்ற தன்மை குறித்த மனிதனின் பயம்
அடுத்த நொடி என்னவாகும் என்று யாருக்கும் விளங்காத தன்மை
இவைகள் முதலில் மனிதன் கடவுளை தோற்றுவிக்க காரணமாக இருந்து
இருக்கலாம்.இதனுடன் மக்களை நெறிப் படுத்தும் கொள்கைகளையும் சேர்த்துக் கொண்டு மதங்கள் உருவாகி இருக்கும் .

1. நல்லவழி படுத்த தோற்றுவிக்க பட்ட மதங்கள்,அதற்கு பயன்படுத்தப் பட்டு இருந்தால் இன்று சிறையில் இருக்கும் கைதிகள் பலர் கடவுளை நம்பக்கூடியவர்களாக இருக்க, அவர்களின் நடைமுறை கெட்ட விதமாகஇருக்

மேலும்

சிறைக்குச் செல்லாத ஆடு, மூட நம்பிக்கை இல்லாத மாடு இவைகள் எல்லாம் நம்மை விட பகுத்தறிவில் மேன்மை அடைந்து விட்டனவா ? அவைகளுக்கு பகுத்தறிவு இல்லை என்பதாலேயே அவைகளைச் செய்வதில்லை என்று நாம் அறிந்து கொள்ள அடிப்படை அறிவே போதுமானது. விமர்சனங்களை எதிர் நோக்கியவாறு அமைகின்றேன். 01-Oct-2017 1:30 pm
பகுத்தறிவைப் பற்றி.பேசும் நாம் அதைப் பயன்படுத்துகிறோமா என்பது தான் என்னுடைய முதல் கேள்வி. பகுத்தறிவு என்பதன இலக்கணம் என்ன என்பதே தெரியாமல் அதைப் பற்றிப் பேசுகின்ற மேதாவிகளா நாம். இரண்டு+இரண்டு=ஐந்து என்று மாணவன் விடையளித்தால் அது ஆசிரியரின் குற்றமல்ல. 01-Oct-2017 1:19 pm
என் மன கொந்தளிப்பும் சகோதரி 07-Feb-2015 7:14 pm
மிக்க நன்றி சகோதரி புரிதலுக்கு 06-Feb-2015 6:49 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (23)

இவர் பின்தொடர்பவர்கள் (23)

சகா சலீம் கான்

சகா சலீம் கான்

சென்னை/ஆர்.எஸ்.மங்கலம்
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவரை பின்தொடர்பவர்கள் (22)

பூபாலன்

பூபாலன்

கும்பகோணம்
மேலே