பள்ளி படிப்பு
பள்ளி படிப்பு என்பது வாழ்வின் அடித்தளமாகும். அறிவு,ஒழுக்கம்,பொருளாதாரம் என அனைத்திலும் ஒருவரை மேம்படுத்துவது கல்வி. அக்கல்வியின் அடிப்படையும் பள்ளி படிப்பே. கல்வியானது ஏட்டுக்கல்வியாக மட்டுமில்லாமல் செய்முறைக்கல்வியாக இருத்தல் அவசியம். உலகறிவையும்,உடற்பயிற்சி கல்வியையும் வளர்ப்பதும் இன்றியமையாததாகும். இவற்றை நடைமுறையாக்கி மனவலிமை,உடல்வலிமை இணைந்தே பயிற்றுவிப்பதே சிறந்த பள்ளி படிப்பு.