பொங்கல் திருநாள்
விவசாயிக்கும்
விவசாயத்திற்கும்
ஆன விழாவாம்
பொங்கல் திருநாள்...!!!!
தொலைக்காட்சி
தொகுப்பாளர்களின்
வர்ணனையில் தான்
அறிகிறது இந்த
தலைமுறை...!!!
காப்பாற்ற கடவுள்
மட்டும்
போதாது, கரம் கோர்த்து
நில்லுங்கள்
நண்பர்களே...!!!
நாளைய விடியல்
விவசாயிகளுடையது
ஆகட்டும்
விவசாய நண்பர்களுடன்...!!!!!