ஜெய்நாதன் சூ ரா - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ஜெய்நாதன் சூ ரா |
இடம் | : மதுரை |
பிறந்த தேதி | : 21-May-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 08-Dec-2010 |
பார்த்தவர்கள் | : 462 |
புள்ளி | : 361 |
எனது எழுத்து உறவுகளுக்கு வணக்கம் பல வருடங்கள் பின்னர் தற்போதுதான் எழுத்தில் மீண்டுவந்துளேன் . தற்போது எழுத்து வலைத்தளம் பயன்படுத்துவது இல்லை .முக பக்கத்தில் " குவாவில் குரல் " என தனியாக கவிதைகளை பதிவிடுகிறேன் .பிரிந்த நண்பர்கள் இணையவும் எனது முழுப்பக்க ஐ டி gua37 அலைபேசி எண் :7639353361
ஏதோவொரு
மழைக்காலத்தில்
என் காதலுக்கு நீ கண்ணசைத்த
கணத்தில் உன் கன்னத்தோடு
நான் சேர்த்த சத்தம் !
நம் காதல் கடிதம்
கல்யாண முகவரியையடைய
உன் வீட்டார் ஒப்புக்கொள்ள
ஓடிவந்து எந்தன்
உச்சியோடு நீ பதித்த சத்தம் !
உன் கரம்
பற்றிய முதற்பகுதியில்
காதலோடு குறைவாக
களவோடு மிகுதியாக
சிலபல கட்டவிழ்த்த சத்தங்கள் !
ஓர் உயிர்கவி சொன்ன
உன் மயங்கிய விழியோடு
எனைப் பெற்றவளின்
பெருந்துயர் உற்றவனாய்
நான் இட்ட சத்தம் !
நாட்கள் நகர
நரைமயிர் வளர
எப்போதாவது
எனை எட்டிப்பார்த்தன
உன் இதழ் சத்தங்கள் !
மரணத்திற்கு
ந
இறுதியில்
ஒரே இடத்திற்கு
செல்லபோகும் வண்டிகளுக்கு
வேறு வேறு
பெயர் பலகைகள்
அமரர் ஊர்திகள் ...
பரணி போற்றும் நாயகனே
புரவி ஏறி வருபவனே
புதுக் கவிதை வடிக்கின்றேன்
புவன சுந்தரனை அடையவே
எங்கு இருக்கிறாய் - ஏன்
ஏங்க வைக்கிறாய் ?
காண விழைகிறேன் –ஏன்
கலங்கச் செய்கிறாய் ?
அறியேன் உன் தோற்றம்
அறிய விரும்புதே நெஞ்சம்
மலர் முகம் காணாமலே
மனம் நிறைந்தாய் கண்ணாளனே !
ஏங்கித் தவிக்கிறதே மனம்
உன்னைக் காண வேண்டுதே தினம்
காத்து நிற்கிறேன் உனக்காக
காதல் நிறைந்த விழிகள் சிவக்க
கனவில் காண்கிறேன் உன்னை
கண்டதும் மறக்கிறேன் என்னை
முகிலாய் தோன்றினாய் விண்ணோடு
கவிதையாய் மாறினாய் கையோடு
நினைவுகளில் நடமாடும் உன்னை
நேரில் காணவிழ
பரணி போற்றும் நாயகனே
புரவி ஏறி வருபவனே
புதுக் கவிதை வடிக்கின்றேன்
புவன சுந்தரனை அடையவே
எங்கு இருக்கிறாய் - ஏன்
ஏங்க வைக்கிறாய் ?
காண விழைகிறேன் –ஏன்
கலங்கச் செய்கிறாய் ?
அறியேன் உன் தோற்றம்
அறிய விரும்புதே நெஞ்சம்
மலர் முகம் காணாமலே
மனம் நிறைந்தாய் கண்ணாளனே !
ஏங்கித் தவிக்கிறதே மனம்
உன்னைக் காண வேண்டுதே தினம்
காத்து நிற்கிறேன் உனக்காக
காதல் நிறைந்த விழிகள் சிவக்க
கனவில் காண்கிறேன் உன்னை
கண்டதும் மறக்கிறேன் என்னை
முகிலாய் தோன்றினாய் விண்ணோடு
கவிதையாய் மாறினாய் கையோடு
நினைவுகளில் நடமாடும் உன்னை
நேரில் காணவிழ
எப்போதும் போல
என்னுடன் மகிழ்வுடன்
இருக்கும் என் காதலிக்கு
எப்படி சொல்வேன்
நீ இன்று என் பிறந்த தினத்தை
மறந்து விட்டாய் என்று..?
எப்படி இதை தாங்கிகொள்வாள் அவள் ..!
எனக்கு பிறந்தநாளே
இல்லாமல் இருந்திருக்கலாம் :(
எப்போதும் போல
என்னுடன் மகிழ்வுடன்
இருக்கும் என் காதலிக்கு
எப்படி சொல்வேன்
நீ இன்று என் பிறந்த தினத்தை
மறந்து விட்டாய் என்று..?
எப்படி இதை தாங்கிகொள்வாள் அவள் ..!
எனக்கு பிறந்தநாளே
இல்லாமல் இருந்திருக்கலாம் :(
இறுதியில்
ஒரே இடத்திற்கு
செல்லபோகும் வண்டிகளுக்கு
வேறு வேறு
பெயர் பலகைகள்
அமரர் ஊர்திகள் ...
இறுதியில்
ஒரே இடத்திற்கு
செல்லபோகும் வண்டிகளுக்கு
வேறு வேறு
பெயர் பலகைகள்
அமரர் ஊர்திகள் ...
காம்பஸ்
இல்லாமல்
மிக சரியாக
வட்டம் போட்டது
மழை
தண்ணீரின் மீது
காம்பஸ்
இல்லாமல்
மிக சரியாக
வட்டம் போட்டது
மழை
தண்ணீரின் மீது
என்
வீட்டு குயில்
நேரத்திற்கு பாடாமல்
போராட்டம் செய்தது
ஊதியம் வேண்டி
கடிகார முட்களோடு இணைந்து ...!