மழையின் வட்டம்
காம்பஸ்
இல்லாமல்
மிக சரியாக
வட்டம் போட்டது
மழை
தண்ணீரின் மீது
காம்பஸ்
இல்லாமல்
மிக சரியாக
வட்டம் போட்டது
மழை
தண்ணீரின் மீது