பணம்

காகிதமாய் வண்ணம் கொண்டு..
காந்திமுகம் நடுவே கொண்டும்..
கறுப்பாக மாறிப்போனேன்
கயவரின் கல்லாபெட்டியில்...
பணம்

எழுதியவர் : moorthi (18-May-15, 1:43 pm)
Tanglish : panam
பார்வை : 199

மேலே