எப்படி சொல்வேன் அவளிடம்

எப்போதும் போல
என்னுடன் மகிழ்வுடன்
இருக்கும் என் காதலிக்கு
எப்படி சொல்வேன்நீ இன்று என் பிறந்த தினத்தை
மறந்து விட்டாய் என்று..?
எப்படி இதை தாங்கிகொள்வாள் அவள் ..!எனக்கு பிறந்தநாளே
இல்லாமல் இருந்திருக்கலாம் :(

எழுதியவர் : S R JEYNATHEN (21-May-15, 10:14 pm)
பார்வை : 234

மேலே