ஒரே ஊர் பல வண்டிகள்

இறுதியில்
ஒரே இடத்திற்கு
செல்லபோகும் வண்டிகளுக்கு

வேறு வேறு
பெயர் பலகைகள்
அமரர் ஊர்திகள் ...

எழுதியவர் : S R JEYNATHEN (21-May-15, 9:55 pm)
Tanglish : iruthiyil ore oor
பார்வை : 118

மேலே