மெழுகுவர்த்தி

மெழுகுவர்த்தி..
....................................
கொளுத்தி விடு என்னை,
எழுப்பிவிடுகிறேன் உன்னை..
எரிந்து விழுகிறேன்
அவர்கள் எழுந்து நடப்பதற்காய். .
மெழுகுவர்த்தி..
....................................
கொளுத்தி விடு என்னை,
எழுப்பிவிடுகிறேன் உன்னை..
எரிந்து விழுகிறேன்
அவர்கள் எழுந்து நடப்பதற்காய். .