காஜா - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : காஜா |
இடம் | : udumalpet |
பிறந்த தேதி | : 28-Mar-1980 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 21-Jan-2015 |
பார்த்தவர்கள் | : 1322 |
புள்ளி | : 905 |
தமிழ்க் காதலன் ....,
சீக்கிரம் சீக்கிரம்
சிரிக்க வைத்து ,
சிந்தித்து சிந்தித்து
அழ வைக்கிறது
காதல் !
சீக்கிரம் சீக்கிரம்
சிரிக்க வைத்து ,
சிந்தித்து சிந்தித்து
அழ வைக்கிறது
காதல் !
அம்மா மனைவி மகள்
அழகிய உலகின் அனைத்துமானவள்
தவறுகளுக்கு தண்டிக்காத ஒரே
தெய்வம் .... ( மகனாக )
என் வீட்டை தன் வீடாய்
என்னை நம்பி என்னோடு
கைகோர்த்தவள்,
மனக்கஷ்டங்களுக்கிடையே
மதிப்பிற்கு உரியவள் .... ( கணவனாக )
தெய்வத்திற்கே கிடைக்காத
அழகிய அற்புதம் அவள்.
அற்புதம் அரியது... அதனால் தான்
பாதியில் புகுந்த வீடு செல்கிறாயோ ?
என்னை விட்டு ...... ( அப்பாவாக )
வாய்மையையும் வெல்லக்கூடிய
வல்லமை பெற்றது தாய்மை
அந்த தாய்மை இவளின்றி இல்லை !
பாசத்தில் சகோதிரியாக !
நேசத்தில் மனைவியாக !
உணர்வில் தோழியாக !
உயிரில் தாயாக !
ஆணின் வெற்றிக்கு பின்னால்
ஏதேனும் ஒரு உறவு முறையின்
அடிப்படையில் இவள் உள்ளாள் !
மனித குலத்தின் தவம்!
மகத்துவத்தின் மறுபெயர் !
அன்னமின்றி கூட
வாழலாம் போல
அலை வரிசை இல்லாமல்
வாழ முடியவில்லை ...,
இன்றைய சமுதாயம் ..!
இலையின் கன்னத்தில்
இயற்கை முத்தமிட்ட
எச்சில் காயவில்லை ...,
பனித்துளி ...!
இலையின் கன்னத்தில்
இயற்கை முத்தமிட்ட
எச்சில் காயவில்லை ...,
பனித்துளி ...!
அதிகாலை
நீ தூங்கும்
அறையில்
உமர்கய்யாம்
கவிதை நூறு
மெழுகுவர்த்தி
நீ முகமூடி
அணிந்து
செல்லும்
பாதையில்
கவிக்கோவின்
புத்தகங்கள்
இலவசமாக
விற்கப்படுகிறது
வைரமுத்துக்
கவிதையில்
நீ நிலவு
வாலியின்
கவிதையில்
நீ கனவு
நான் எழுதும்
யாவற்றிலும்
நீ கவிதை.....
யுக பாரதி
என்னவள்
வெட்கத்தின்
முந்தானைப்
பக்கங்களை
களவாடி
நித்தம் நூறு
பாடல்கள்
எழுதுகிறான்
கபிலனின்
அறிவியல்
கற்றுத்தந்த
எட்டாம்
கண்டத்தை
உன் விழிகள்
காட்டியது
கார்க்கியின்
தொழில்நுட்ப
அகிலத்தை
முற்றுகையிட்ட
காந்தப் புயல்
நிலா போன்ற
*உன் பற்கள்*
பா விஜய்யி