பனித்துளி -உடுமலை சேரா முஹமது

இலையின் கன்னத்தில்
இயற்கை முத்தமிட்ட
எச்சில் காயவில்லை ...,
பனித்துளி ...!

எழுதியவர் : உடுமலை சே .ரா .முஹமது (24-Oct-17, 7:59 am)
பார்வை : 159

மேலே