காதல் நினைவலை

சீக்கிரம் சீக்கிரம்
சிரிக்க வைத்து ,
சிந்தித்து சிந்தித்து
அழ வைக்கிறது
காதல் !

எழுதியவர் : உடுமலை ராஜிக் (13-Oct-19, 8:25 am)
சேர்த்தது : காஜா
பார்வை : 97

மேலே