உன்னருகில் இருந்தால்

நான்
ஒளியாய்! சொலிக்கவுமில்லை
ஓவியமாக அழகவுமில்லை

ஆனாலும்
அப்படி ஒரு நினைவு

நான்
உன்னருகில் இருக்கையில்....

எழுதியவர் : துரைராஜ் ஜீவிதா (13-Oct-19, 8:25 am)
சேர்த்தது : துரைராஜ் ஜீவிதா
Tanglish : unnarukil irundaal
பார்வை : 416

மேலே