கனவில்

என் நித்திரை நேரத்தை
நீட்டித்து விட்டேன் ..,
நித்தமும் நீ
கனவில் வருவதால் ..!

எழுதியவர் : உடுமலை ராஜிக் (13-Oct-19, 8:56 am)
சேர்த்தது : காஜா
Tanglish : kanavil
பார்வை : 150

மேலே