தொல்லைக் காட்சி

செய்தித்தாள்

செய்தி அறியப் படியுங்கள் செய்தித்தாள்
பொய்யில்லை சேனல் கொலைகாரன் ---செய்யும்
விளம்பரம் தேவையின்றி வீணடிக்கும் தங்கச்
சுளையான நம்நேரத் தை

எழுதியவர் : பழனிராஜன் (13-Oct-19, 9:12 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 91

மேலே