குணா - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : குணா |
இடம் | : தமிழ் நாடு |
பிறந்த தேதி | : 23-Jul-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 16-Feb-2018 |
பார்த்தவர்கள் | : 136 |
புள்ளி | : 26 |
தமிழ் மகன் கவிதைகளை நேசிப்பவன் ...
தனிமை இல்லா இனிமையான
வாழ்வில் கைகோர்த்தவள்
தனிமையாய் இனிமையாய்
கைகோர்த்தவன் அவளால் ,
நேசித்தவன் நினைவால்
தனிமை யானவன், நேசிக்க முடியாமல்
இனிமையான வாழ்வை சேர்த்தவன் அவள்...
"உறுமீன் வர
காத்திருக்கும் கொக்கு போல
அவள் உருவத்தைக்கான
நானிருக்க
தலைவனை காணும்
தொண்டனைபோல் ஏமாற்றமே
பலமுறை"...
முடிவில்லா காதல் - எரிதழல்
நான் நேசித்தவள்
நேசித்தவனை கரம்பிடுக்கும்
அற்புத திருவிழா
அவளுக்கோ திருமணம்,
நானோ அதனின்
ஆனந்த கடலில் மூழ்கி
மிளா நிலையில் தத்தளிக்கிறேன் ...
தூங்கா நிலவாய் நான்
வெளிச்சம் கொடுத்த வெண்ணிலவை காண
வெண்ணலாவோ வெண்ணைவிற்று சென்றதேனோ ?
சுடர் இல்லா சூரியனாய்
ஒளி இல்லா நிலவாய்
நிறமில்லா நீராய்
வாழ்கிறேன்
அவளில்லா நான் ....
நீ நடந்து போகும்
பாதை நான்
நிச்சயம் நீ
சென்ற பிறகும்
உன் பாத சுவடுகள்
சுமந்திருப்பேன்
ஆனால்
கண்ணீரையும்
சேர்த்து சுமந்து
கொண்டிருப்பேன்
உன்னை காதலித்த
காரணத்தால்......!
நினைவற்ற நிஜங்களாக
நிலவுலகில் வாழ்வதை விட ..
நிஜமற்ற நினைவாக
வாழ்வதே மேல் ... என்றும் உன் நினைவில் இவன்,
என்றென்றும் அவள் நினைவில் அவன்....