தனிமை

தனிமை இல்லா இனிமையான
வாழ்வில் கைகோர்த்தவள்
தனிமையாய் இனிமையாய்
கைகோர்த்தவன் அவளால் ,
நேசித்தவன் நினைவால்
தனிமை யானவன், நேசிக்க முடியாமல்
இனிமையான வாழ்வை சேர்த்தவன் அவள்...

எழுதியவர் : குணா (23-Jul-18, 10:52 am)
சேர்த்தது : குணா
Tanglish : thanimai
பார்வை : 63

மேலே