படைப்பு

ஆணும் பெண்ணும் ஆண்டவன் படைப்பு
ஏன் ஆடவர் பெண்டிர் ஒருசேர பிறக்கும் மூன்றாம் பாலினித்தவரும் ஆண்டவன் படைப்பு
பெண்களை கவர ஆண் பெண்ணாகவும் பெண் ஆணாகவும் மாறும்
முகநூல் உலகத்தின் இதுயென்ன படைப்போ
உங்கள் படைப்பை இழிவு படுத்தாதெயிருங்கள்

எழுதியவர் : டேவிட் ஸ்ரீ (23-Jul-18, 11:12 am)
சேர்த்தது : davidsree
Tanglish : PATAIPU
பார்வை : 109

மேலே