மென்னெழில் மேனியில் மஞ்சள்வான் கொஞ்சிட

புன்னகை நீந்திடும் பூவிதழ்கள் தேன்சிந்த
மென்னெழில் மேனியில் மஞ்சள்வான் கொஞ்சிட
பொன்னெழில் காலையைப் போலநீ வந்தாயென்
மின்விழி ஓவிய மே

------ஒரு விகற்ப இன்னிசை வெண்பா

எதுகை : புன் மென் பொன் மின்

மோனை : பு பூ மெ ம பொ போ மி மே 1 ஆம் 3 ஆம் சீரில்

எழுதியவர் : கவின் சாரலன் (18-Nov-24, 10:11 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 27

மேலே