தனிமையில்

தனிமையில்.
18 / 12 / 2024

முள்வேலிச் சிறையில்
பனிமூட்டம் விழியில்
காக்கைத் தோழிகளோடு
கன்னி மகள் தனிமையில்.

எழுதியவர் : ஜீவன் ( மகேந்திரன் ) (18-Dec-24, 9:31 am)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 35

சிறந்த கவிதைகள்

மேலே