தங்கஅதிர்வுகள் - பொன் அதிர்வன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  தங்கஅதிர்வுகள் - பொன் அதிர்வன்
இடம்:  செந்தமிழ் நாடு
பிறந்த தேதி :  13-Oct-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  27-Jul-2019
பார்த்தவர்கள்:  137
புள்ளி:  15

என்னைப் பற்றி...

சொல்ல எதுவும் இல்லை

என் படைப்புகள்
தங்கஅதிர்வுகள் - பொன் அதிர்வன் செய்திகள்

*


பாழ்படும் மனதை சமைத்து
பழுதிலா வண்ணம் படைத்து

குறைபட்ட மனதை நீக்கி
குறைவிலா திண்ணம் ஊட்டி

இருள்படும் மனதை அடக்கி
ஒளிதரும் வண்ணம் ஆக்கி

விதியெனும் துன்பம் கடக்க
மதியெனும் மனதை நோக்கி

மடமெனும் இருளை போக்கி
அறிவெனும் சுடரை ஏற்று.





*

மேலும்

÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷பாழ்படும் மனதை சமைத்து

மேலும்

*கண்ணா எழுந்து வாகண்மணி நீ எழுந்து வாமண்ணிலுன் பொற்பாதம்
பதித்திட நீ எழுந்து வா.
வென்றிட எழுந்து வா
பொன்நடை நீ இட்டு வாவாழப்போகும் பூமியிலே

வழித்தடம் நீ பதித்து வா.
தோல்விகள் உனக்கு இல்லைதோல்விக்காக பயக்காதேகருவாக வென்ற நீ
வென்றிடுவாய் நடை போடு.
தத்தித்தத்தி நடந்து வாமெதுமெதுவாய் உணர்ந்து வா
கருவானாய்உருவானாய்

அதன்பின்பு நீ பிறந்தாய்மண்ணுலகில் அடிவைக்க

பார் உலகை உணர்ந்து வா
யாருமுன்னை பிடிக்க மாட்டார்தானாக நடைபோடுதாயுறவும் பார்த்தாய் நீ
பிறந்தவுடன் அறுத்திடுவார்.
யாரும் உன்னை தூக்க மாட்டார்துணிவாக நடைபோடுதனியாய் வந்த நீதனியாய் போகும் நீஎப்பொழுதும் நினைவில் கொள்இருள்தான் சூழ்ந்து விட்டால்
உன

மேலும்

புனிதன் வந்தான்
புனிதன் வந்தான்புள்மேல் அன்றுதனியாய் இருந்தேன் துக்கி - கனிவாய்கனியன் சேர்ந்தான்கண்ணுடன் இணைந்துதனியள் மகிழ்ந்தேன் அன்று.




அந்நாள் வந்தாய்
அருளும் மணியே
இந்நாள் வரைஉன் நினைப்பு - தந்தாய்
மணியாய் ஒளிரும்
மெய்தான் ஒன்று
துணிவாய் அடைவேன் பிறப்பு.மதனன் வந்தான்
மதனன் வந்தான்
நேரில் அன்று
இதமாய் இருந்தோம் வெட்கி - பதமாய்
இதமாய் சேர்ந்தோம்
ஒன்றாய் இணைந்து
சுகமாய் மகிழ்ந்தேன் அன்று.
அந்நாள் வந்தாய்
இருளும் மருளே
இந்நாள் வரைஉன்
கசப்பு - தந்தாய்
மருளும் இருளே
பொய்தான் ஒன்று
கருநான் அடையேன் பிறப்பு.
*************************************************

மேலும்

தங்கஅதிர்வுகள் - பொன் அதிர்வன் - லீலா லோகிசௌமி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Nov-2024 4:09 am

😘தேன் சுவையும் இல்லை
முப்பழச் சாற்றின் சுவையும் இல்லை
அமுதின் சுவையும் இல்லை
எனினும்
எத்தனையோ முத்தங்கள் பதித்தும்
சிறிதும் திகட்டாத சுவை .....
இவள் பாதங்களில் இதழ் பதிக்கும் போது......😘

💕லீலாலோகி 💞

மேலும்

அருமையான கவிதை👍 17-Nov-2024 9:50 pm

காலமெல்லாம் தோள் கொடுத்த
காளைகளும் பால் கொடுத்த
பசுக்களும் சிந்தும் கண்ணீர்
குளிப்பாட்டும் பன்னீராய்

நட்ட பிள்ளை அணிவகுத்து
பெற்ற பிள்ளை முன்நடக்க
மூங்கிலுடன் பச்சை ஓலை
தூங்குவதற்கு தாலாட்ட

செல்லும் வழியெங்கும் பசும்
புற்கள் கம்பளம் விரிக்க
தேனீக்கள் பண் இசைக்க
மாமரங்கள் மலர்தூவ

அன்னையிடம் கருவாய் உதித்து
மண்ணில் எருவாய் விதைக்க
என்ன தவம் செய்தேனோ
உழவு செய.

மேலும்

கடந்த 15 ஆண்டுகளில் அறிவியல் பல மடங்கு முன்னேற்றம் கண்டு உள்ளது. ஆனால் இயற்கை சார்ந்த வளங்களையும், தொழில்களையும் அழித்து வருகிறது ஆளும் அரசுகள்.

மக்களை அடிமையாகவே வைக்க விரும்புகிறதோ என்ற அச்சம் வருகிறது. ஆனால் அவர்களே சொல்கிறார்கள் மக்கள் விரும்பாத திட்டங்களை நாங்கள் நிறைவேற்ற மாட்டோம் என்று. ஆனால் நடப்பது என்ன? உதாரணத்திற்கு கூடங்குளம் போராட்டம் , ஹைட்ரோ கார்பன் , இனையம் துறைமுகம், ஸ்டெர்லைட் ஆகட்டும் அந்தந்த ஊர் மக்கள் இந்த திட்டங்களை வேண்டாம் என்று சொல்கிறார்கள். ஆனால் இந்த திட்டத்தை யார் ஆதரிக்கிறார்கள் என்றால் இந்த திட்டம் கொண்டு வரும் இடத்தில் வசிக்காதவர்கள் மற்றும் அவர்கள்

மேலும்

தங்கஅதிர்வுகள் - பொன் அதிர்வன் - பிரியா அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Jul-2019 2:14 pm

பொதுவாக உறவுகளுக்குள் கருத்து வேறுபாடு ஏற்படுவது எதனால் ???

மேலும்

தங்கள் கருத்திற்க்கு மிக்க நன்றி .. 26-Sep-2019 3:41 pm
வரவேற்கத் தக்க, இன்றைய நிலையில் உபயோகமான கேள்வி ஒன்று கேட்டிர்கள் பிரியா அவர்களே! உறவினரிடம், சண்டையிட, அறிவுரை கூற, இடித்துரைக்க, உரிமையும் எடுத்துக் கொள்ள வேண்டும்! அவர் கருத்தும், நம் கருத்தும் உறவினர் என்பதாலேயே ஒன்றாக இருக்க வேண்டியதில்லை என்ற உண்மையை உணர்ந்து அவர் கருத்தை மதிக்கவும் கற்க வேண்டும்! அப்படி செய்தால் உறவுகளுக்குள் விரிசல் வராது! 24-Sep-2019 6:30 pm
ஆகா! சத்தியமூர்த்தி அவர்களே! கறை நல்லது என்பது ஒரு அருமையான உதாரணம்! சண்டை நல்லதுதான்! உரிமையின் பிரதிபலிப்புதான் அது! இல்லை என்று கூறவில்லை! அதே சமயம் எந்த இருவருமே, அவர்கள் எவ்வளவு நெருங்கிய உறவாக இருப்பினும், கருத்துக்கள் ஒன்றாக இருக்க வேண்டியதில்லை என்பதை உணர்ந்தால் விட்டுக்கொடுக்கவும் கற்றுக் கொண்டு மனத்தாங்கல்களை தவிர்க்கவும் முடியும்! 24-Sep-2019 6:22 pm
ஆம்! எல்லா உறவுகளிலுமே இந்த பிரச்னை உள்ளது! எல்லா உறவுகளும் பாதுகாக்கப் பட வேண்டியது அவசியம்! நண்பர்களின் பந்தமும் கூடத்தான்! 24-Sep-2019 6:03 pm
மேலும்...
கருத்துகள்

மேலே