என் சுவை என்று சொல்வேனோ

😘தேன் சுவையும் இல்லை
முப்பழச் சாற்றின் சுவையும் இல்லை
அமுதின் சுவையும் இல்லை
எனினும்
எத்தனையோ முத்தங்கள் பதித்தும்
சிறிதும் திகட்டாத சுவை .....
இவள் பாதங்களில் இதழ் பதிக்கும் போது......😘

💕லீலாலோகி 💞

எழுதியவர் : லீலா லோகி (17-Nov-24, 4:09 am)
சேர்த்தது : லீலா லோகிசௌமி
பார்வை : 73

மேலே