கண்ணெழிலில் காதலை நீ பேசுவாய்

கண்ணசைவில் நீலக் கயலிரண்டு துள்ளிட
கண்ணெழிலில் காதலை கண்மணிநீ பேசுவாய்
வெண்ணிலா விண்ணிலே வெட்கி நடக்கநீ
மண்ணில் நடப்பாய் நிலா

எழுதியவர் : கவின் சாரலன் (7-Mar-25, 9:11 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 34

மேலே