மட்டிலா பேரழகில் மாலைக் கவிதையாய்

பட்டில் பளிங்குபோல் பாவாடை தாவணியில்
மட்டிலா பேரழகில் மாலைக் கவிதையாய்
தொட்டுத் தழுவிடும் தென்றல் துணையுடன்
எட்டிநிற்ப தோஏன் எழில்

எழுதியவர் : கவின் சாரலன் (8-Mar-25, 8:42 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 39

மேலே