முன்னேறு பெண்ணே
கைப்பேசியில் மூழ்கி
தலை குனிந்தது போதும்
பெண்ணே
தலை நிமிர்த்தி
நேர் கொண்ட பார்வையும்
நிமிர்ந்த நன்னடையுமாய்
முன்னேறு பெண்ணே...!
மகளிர் தின நல்வாழ்த்துகள் 💐
கைப்பேசியில் மூழ்கி
தலை குனிந்தது போதும்
பெண்ணே
தலை நிமிர்த்தி
நேர் கொண்ட பார்வையும்
நிமிர்ந்த நன்னடையுமாய்
முன்னேறு பெண்ணே...!
மகளிர் தின நல்வாழ்த்துகள் 💐