பிறந்தநாள்வாழ்த்து

பிறக்கும் புது வருடம் உனதாக
பிறக்கும் புது வருடம் உனதாக
புத்தம் புது மலர்போல் சிரித்த முகமாய் - நீ
என்றும் புன்னகை உன்னில் நிறைந்திட
எந்தன் வாழ்த்தும் சேர்ந்து உன்னில் புது கனவுகள் நிறைவேற
உன் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்
உன் அன்பு நொஞ்சம் கொண்ட உன் நிழல்

எழுதியவர் : niharika (13-Mar-25, 4:19 pm)
சேர்த்தது : hanisfathima
பார்வை : 3

மேலே