கொடியின் திராட்சை கொடியின் விழியில்

கொடியின் திராட்சை கொடியின் விழியில்
விடியல் மலரோ வடிவின் இதழில்
ஒடியும் இடையில் ஒயிலாய் நடப்பாள்
பிடியின் நடையெழில் பெண்

எழுதியவர் : கவின் சாரலன் (13-Mar-25, 10:41 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 2

மேலே