கருங்கல் சேகர் ஜினி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கருங்கல் சேகர் ஜினி
இடம்:  கருங்கல், நாகர்கோயில்.
பிறந்த தேதி :  02-Jun-1979
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  08-May-2020
பார்த்தவர்கள்:  569
புள்ளி:  18

என்னைப் பற்றி...

நான் மிக சிறந்த கவிஞனும் அல்ல... மிக சிறந்த கலைஞனும் அல்ல... என்னைப்போல எல்லாரையும் நேசிக்கும் சாதாரண மனிதன் மட்டுமே...

என் படைப்புகள்
கருங்கல் சேகர் ஜினி செய்திகள்
கருங்கல் சேகர் ஜினி - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Aug-2020 9:22 am

எங்களுடைய முகவரியின்
முதலெழுத்தும் நீயே !
எங்களுடைய வாழ்க்கையின் தலையெழுத்தும் நீயே !
எங்களை நன்கு செதுக்கிய
சிற்பியும் நீயே !
எங்கள் தவறை கண்டித்த
கோலும் நீயே !
நேர்மைக்கு உன்னையே
வழிக்காட்டி நீயே !
கடினமான உழைப்புக்கு
சொந்தமும் நீயே !
அம்மாவுக்கு ஊன்றுகோலும்
நின்றதும் நீயே !
குடும்பத்தை தாங்கும்
தலைவனும் நீயே !
உன் இரத்தமெல்லாம் தினமும்
வியர்வையாய் பேனதே !
அதனாலே நாங்களெல்லாம்
வெற்றியாய் நின்றோமே !
உன்னைப்போல் வழ்வதை
பார்க்க நீ இல்லையே !
கண்ணீருடன்,
கருங்கல் சேகர்ஜினி.

மேலும்

கருங்கல் சேகர் ஜினி - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Aug-2020 9:21 am

பலவித கவிதை எழுதினேன்
அனைத்தும் சமூகத்தை பற்றியே
ஆனாலும் என் அம்மாவின்
அன்பை நினைத்துப்பார்த்து
ஒற்றைவரி எழுதல்லையே...

என் தாயி அவள் உறங்க
நான் மட்டும் முழித்திருக்க
இனியென்ன எழுதினாலும்
எப்படி நான் புரியவைப்பேன்
யாரிடம் போய் இதைசொல்ல...

என் உயிர்தந்த நல்லுறவே
உன்னைப்போல் அரவணைக்க
இத்தரணியில் யாருண்டு
முடியாமல் நீயிருந்தாலும்
உன் கடமையை மறந்ததில்லை...

மரணம் ஒரு மாயசொல்லோ
அது தூக்கத்தின் தொடர்ச்சியோ
இன்று சொர்க்த்தின் வாசலிலே
எனக்காக காத்திரு என்றாவது
ஒருநாள் நிச்சயமாய் வருவேன்...
நன்றி சேகர் ஜினி

மேலும்

கருங்கல் சேகர் ஜினி - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Aug-2020 9:20 am

அன்பான குடும்பம் அழகான குடும்பம்

இன்று பெருவாரியான வீடுகளில் கணவன் மனைவி உண்மையான அன்போடும், பாசதத்தோடும் வாழவில்லை என்று ஒரு ஆய்வறிக்கை சொல்கிறது. இதற்கு என்னதான் காரணம் என்று யோசிக்கும்போதும், பல வீடுகளில் கண்கூடாக பார்த்த செயல்களும், பலருடைய பிரட்சனைகளை கேள்விப்பட்ட போதும் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று எண்ணும்போதும் அவர்கள் மீது ஒருபக்கம் கோபமும் இன்னொரு பக்கம் கவலையும் கொள்கிறது என் மனது.

மிகவும் குண்டான மனிதனுக்கு தன் உடம்பு ஏன் இவ்வளவு பெரிதாக இருக்கிறது என்றும், மிகவும் ஒடிசலான மனிதனுக்கு ஏன் இவ்வளவு ஒடிசலாக இருக்கிறோம் என்றும் கவலை இருக்கத்தான் செய்யும்.

மேலும்

கருங்கல் சேகர் ஜினி - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Aug-2020 9:17 am

அன்பின் மறுவடிவம் பெண் என்று...

உன் மூச்சை இழுத்து
நீ ஆசையாய் முத்தமிட்டு !
அவள் மார்பை கசக்கி
உன் நாக்கின் எச்சில் பட்டு !

உன் ஊடல் பிடியில்
அவள் தொப்புள் தொட்டு !
நீ உசுப்பும் கடியில்
அவள் முனகல் இட்டு !

உன் யோனி நுழைத்து
நீ இன்பம் கொண்டு !
உன் கசியும் திரவம்
அவளுக்குள் பிசிறியடித்து !

நீ நீட்டி நிமிர்ந்து
அயர்ந்து உறங்கினால் !
முடிந்து போகும்
உன்(ஆணின்) மோகம் ஆனால்...

உன் உணர்வு கடியில்
அவள் உதடு வலித்து !
உன் முரட்டு பிடியில்
அவள் மார்பு வலித்து !

நீ உருட்டும் அசைவில்
அவள் வயிறு வலித்து !
நீ சொருகும் அதிர்வில்
அவள் கருப்பை வலித்து !

நீ சுமக்கும் கன

மேலும்

அன்பென்றால் அது என் அன்னையே !
நன்றாய் வளர்த்தாய் நீ என்னையே !
அகிலத்தை நீ காண வைத்(தாயே) !
தினமும் என்னை மகிழ வைத்(தாயே) !
பதிலுக்கு என்ன நான் செய்வேனோ ! நினைக்கும்போது நீ எங்கோ சென்றாயே!
அம்மா.....!!!

மேலும்

எங்களுடைய முகவரியின்
முதலெழுத்தும் நீயே !
எங்களுடைய வாழ்க்கையின் தலையெழுத்தும் நீயே !
எங்களை நன்கு செதுக்கிய
சிற்பியும் நீயே !
எங்கள் தவறை கண்டித்த
கோலும் நீயே !
நேர்மைக்கு உன்னையே
வழிக்காட்டி நீயே !
கடினமான உழைப்புக்கு
சொந்தமும் நீயே !
அம்மாவுக்கு ஊன்றுகோலும்
நின்றதும் நீயே !
குடும்பத்தை தாங்கும்
தலைவனும் நீயே !
உன் இரத்தமெல்லாம் தினமும்
வியர்வையாய் பேனதே !
அதனாலே நாங்களெல்லாம்
வெற்றியாய் நின்றோமே !
உன்னைப்போல் வழ்வதை
பார்க்க நீ இல்லையே !
கண்ணீருடன்,
கருங்கல் சேகர்ஜினி.

மேலும்

அளவுக்கு அதிகமான உரிமை எடுத்துக்கொண்டால்
வெறுக்கப்படுவோம்... அல்லது
நாம் வெறுத்து விடுவோம்...
அளவனா உரிமை நீண்ட நாள்
நிலைத்து நிற்கும்...
தெரிந்துக்கொள்வதற்கும்
புரிந்துக்கொள்வதற்கும் நிறைய
வேறுபாடுகள் உண்டு...
கருங்கல் சேகர்ஜினி.

மேலும்

என் பெண் இனமே நீ விழித்தெழும்
நேரம் உலகத்தின் இருளை கிழித்து
வெளிச்சத்தை தரும் நாள் இதுவே !

அறியாமையை தகர்த்து அறிவியலால்
வெற்றி கொண்டு கண்ணீர் சிந்துவதை
நிறுத்தி அடிமைத்தனத்தை உடைத்திடு !

அன்புக்கு நீ அடி பணிந்ததுபோல்
சமூகத்தின் வம்புக்கு நீ அடிகொடுத்து
நிமிர்ந்து நில் என் பெண் இனமே !

உன் தலைக்கனத்தை கைவிட்டு விடு
நம்பிக்கையை கையில் எடுத்து விடு
உயர்ந்த இடத்தில் நிலைத்து நின்றிடு !

அதட்டல் மிரட்டல்களுக்கெல்லாம்
செவிசாய்க்காமல் படிப்படியாக நீ
உயர்ந்து நில் உன் படிப்பின் வழியாய் !

ஏற்றத்தாழ்வுகளை, முரண்பாடுகளை
மடக்கிக் கசக்கிச் சுருட்டிப் போட்டிடு
உன்னால் முடியும

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே