அம்மா

அன்பென்றால் அது என் அன்னையே !
நன்றாய் வளர்த்தாய் நீ என்னையே !
அகிலத்தை நீ காண வைத்(தாயே) !
தினமும் என்னை மகிழ வைத்(தாயே) !
பதிலுக்கு என்ன நான் செய்வேனோ ! நினைக்கும்போது நீ எங்கோ சென்றாயே!
அம்மா.....!!!

எழுதியவர் : கருங்கல் சேகர் ஜினி (8-May-20, 12:08 am)
Tanglish : amma
பார்வை : 605

மேலே