வலியை போக்கும் மருந்து

என்னால் வலியை மட்டும் தான்
உணரமுடியும் :
ஆனால்?
அந்த வலியை உணர்விழக்க செய்ய
"உன்னால் மட்டுமே முடியும்" அம்மா !..

எழுதியவர் : Poomani (8-May-20, 6:12 pm)
சேர்த்தது : பூமணி
பார்வை : 727

மேலே