பூமணி - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  பூமணி
இடம்
பிறந்த தேதி :  30-Jan-1998
பாலினம்
சேர்ந்த நாள்:  06-May-2020
பார்த்தவர்கள்:  633
புள்ளி:  44

என் படைப்புகள்
பூமணி செய்திகள்
பூமணி - பாரதி பிரபா அளித்த போட்டியில் (public) கருத்து அளித்துள்ளார்

உலகப்பாவலர் தமிழன்னைத் தமிழ்ப் பேரவை சார்பாக கவிதைகள் வரவேற்கப்படுகிறது

மேலும்

கவிதை போட்டிக்கான முடிவு மற்றும் வெற்றியாளர்கள் அறிவிப்பு எப்போது ஐயா 25-Feb-2021 8:53 am
பூமணி - சுரேஷ்ராஜா ஜெ அளித்த போட்டியில் (public) கருத்து அளித்துள்ளார்

சம்யுக்தா பற்றி வர்ணித்து கவிதை எழுதுதல்

மேலும்

சம்யுக்தா கவிதை போட்டி முடிவு எப்போது ஐயா 25-Feb-2021 8:51 am
பூமணி - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Feb-2021 11:24 am

என்னடா பவுலிங் போற ... பந்து ஒழுங்கா போடு ... எத்தனை தடவ சொல்றது உனக்கு ,சிந்தனை எல்லாம் கிரிக்கெட்ல இருக்கணும் வேறு எங்கேயேச்சும் போன இப்படிதான் டா ஆகும்.உடனே,அப்படி ஒன்னு இல்லை கோட்ச் என்று சொல்லிவிட்டு பந்தை பிடித்து பவுலிங் போட்டவுடன்,மச்சான் பந்து காணோம் டா ....பக்கத்து க்ரவுண்டுல விழுந்துடுச்சி ,டேய் உதயா நீ சிக்சர் அடிச்சட்ட டா ...இதே மாதிரி நீ காதலிலும் சிக்சர் அடிக்க வாழ்த்துக்கள் மச்சா என்றான் சுந்தர் ."என் வாழ்க்கையின் முதலும் அவள் ...என் சுவாச காற்றும் என்னவள் " என்று தனக்குள்ள சொல்லிக்கொண்டான். அவளிடம் எப்படி சொல்வது தயங்கி கொண்டே "என்னங்க கலர் போட்டோ போட எவ்வளவு ஆகும்" அதுவா எண்ப

மேலும்

பூமணி - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Feb-2021 11:08 am

ஆர்வத்தோடு பார்க்கிறான்.... பள்ளிக்கூடத்திற்கு செல்லும் மாணவர்களை... படிக்காத சிறுவன் ! ...

மேலும்

பூமணி - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Feb-2021 11:02 am

தென்றல் காற்றும் கவிதை எழுத்தும்
உன் அழகை பார்த்து !
விண்மீன் கூட்டம் கண் சிமிட்ட
வெட்கத்தில் முகம் மறைத்தாய்
கார்மேகம் கைக்கோர்த்து !
கார்காலம் வேண்டுமா என்ன
கவிஞன் உன் மேல் காதல் கொள்ள...
உன்னை புகழ்ந்து படாதவன்
கவிஞனும் அல்ல...
கடல் அலையும் உன்னை பிரிந்து
கண்ணீர் மழை பொழிந்ததடி !
வாடை காற்றும் உன்னைத் தேடி
வயல்வெளியில் அலையுதடி !
மலர் வனமும் உன்னை நினைத்து
மௌனத்தில் உருகுதடி !
வெள்ளி நிறமுடைய காரிகையே
வேண்டாமே, உனக்கு இந்த மறைமுகம்
ஒருமுறை கட்டிவிடு உன் திருமுகத்தை
என் உயிர் பிரிந்தாலும் தேடி
வந்தடைவேன் உன்னிடத்தில்... காதலியே !
மின்னல்கீற்று உனை கண்டு
மித

மேலும்

பூமணி - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Feb-2021 10:57 am

மழை பலமாக வருகிறது கல்லூரிக்கு எப்படி செல்வது என்று யோசித்து கொண்டே மிதிவண்டியை வேகமாக மிதித்து கொண்டு சென்றால் மணிமேகலை. இன்னும் நான்கு கிலோமீட்டர் இருக்கிறது. நம் உடை வேறு முழுவதும் நினைந்து விட்டது. மழைச்சாரல் நம் கண்களுக்கு நேராக அடிக்கிறது. எப்போது தான் இந்த மழை நிற்க போகிறது தெரியவில்லை. மணிமேகலை நினைத்து கொண்டு இருக்கும் நேரத்தில் அவள் மிதிவண்டி வேறு அந்த நேரம் பார்த்து பிரேக் பிடிக்காமல் எதிரில் வரும் கல்லூரி பேருந்தை மோதும் நோக்கில் சென்றது. உடனே !அந்த கல்லூரி பேருந்து ஓட்டுநர் பேருந்தை நிறுத்தி விட்டு மணிமேகலையை பார்த்து ஏம்மா !பார்த்து வரமாட்டியா !என்று சொல்லி விட்டு சென்றுவிட்டார்.

மேலும்

பூமணி - பூமணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Aug-2020 12:40 pm

எதிர்பார்ப்புகள் அதிகம் உள்ள உலகில் மனிதம் என்பது...
மண்ணுக்குள் புதைந்திருக்கும் புதையல் போல தான்.....
இந்த நவீன உலகில்.....

மேலும்

நன்றி நண்பா... 06-Sep-2020 8:34 pm
அருமை 01-Sep-2020 8:48 am
பூமணி - பூமணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-May-2020 10:09 pm

இளம் தென்றலின் ஓசை
மாலை மலரும் மலர்களின் வாசம் !
இனிய கார்த்திகை மாதம்
பனித்துளி விழும் நேரம் !
மண்ணெய் விளக்கின் ஒளி
அறையின் முழுவதும் பரவா நிலை :
கரிய இருள் சூழ்ந்த நேரம்
குழந்தையின் அழுகுரல்..........
தாயின் மனம் பதைபதைக்க
இருண்ட காடுகளின் இடையில் நடக்கிறாள் :
ஒற்றையடி பாதையின் வழியில்
தாயின் முகம்
ஏனோ மாறுதல் அடைய !
மகிழ்ச்சியில் அவள் முகம் மலர !
ஓடுகிறாள்......
ஒளியை மிஞ்சிய நிலவின் ஒளியை
தன் குழந்தையின் முகத்தில் காண !
ஓடுகிறாள்.......
காலில் செருப்பில்லாமல்
கரை புரண்டு ஓடும்
ஓடைத் தண்ணீரைக் கூட கவனிக்காமல் :
தடுக்கி விழும் நேரம்.......
பற்றிக்கொள்கிறது குழந்தையின்
அழுகுரல

மேலும்

பூமணி - பூமணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-May-2020 10:30 pm

தனிமை தரும் இனிமை
உன்னை அறிந்து கொள்ள அது ஒரு புதுமை :
வலைத்தளம் தேவையில்லை தனிமைக்கு
உன் வாழ்க்கையின் வலைத்தளத்தை
உன்னுக்குள் தேட வைக்கும் தனிமை
இத்தனை நாள் பிறரை பற்றிய கவலை.....
இன்று முதல் உன் கவலையை போக்க வழி சொல்லும் தனிமை :
இயந்திரம் போல் உழைக்கும் உனக்கு
இளைப்பாற மரத்தடி நிழலில் தனிமை :
இளம் தென்றல் காற்று உன் காதோடு உரச
உன்னை கவித்தொடுக்க தூண்டிடும் தனிமை :
மனஅழுத்தத்தை குறைக்கும் தனிமை :
உன்னுக்குள் மாற்றத்தை ஏற்படுத்தும் தனிமை :
இனம் புரியாத மகிழ்ச்சியை உண்டாகும் தனிமை :
விடைத் தெரியா கேள்விக்கும் பதில் சொல்லும் தனிமை :
வீழ்ச்சியை வெற்றியாக மாற்ற உதவும் தனிமை :
முதலில் உன்னை

மேலும்

பூமணி - இலவிஜய் அளித்த போட்டியை (public) பகிர்ந்துள்ளார்

கண்ணகி தமிழ் வலைப்பதிவு சார்பாக நடத்தப்படும் முதல் ஆன்லைன் கவிதை போட்டி

தலைப்பு - ஏதேனும் ஒரு தலைப்பு.
கவிதைகள் அனுப்பவேண்டிய whatsapp number -9524576923
அல்லது SMS to this number -9524576923

கவிதைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் -26-05-2020. Tuesday.Before- 6.00pm.

முடிவுகள் அறிவிக்கப்படும் நாள்- 27-05-2020.wednesday -4.00pm.

எங்களது (கண்ணகி தமிழ் )குழுவினரால் தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு கவிதைக்கும் தலா நூறு ரூபாய் (100 Rs) பரிசளிக்கப்படும்.

குறிப்பு :
1. கவிதைகள் தமிழ் எழுத்துக்களில் டைப் செய்து அனுப்ப வேண்டும்.
2. எளிய நடைமுறையில் இருக்க வேண்டும்.
3. குறிப்பிட்ட காலத்த

மேலும்

பூமணி - பூமணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-May-2020 9:42 pm

தொலைத்தூரத்தில் நீ இருந்தாலும் :
உன் அழகை வர்ணிக்க
நான் காத்திருந்தேன் :
அந்நேரத்தில் எட்டாவது நிறத்தை
என் கவிதையின் மூலம்
உயிர்தெழச் செய்தேன் :
அனைவருக்கும் பசியை போக்கும்
"செடியின் நெல்மணிகள்"
எட்டாவது நிறமாக இருக்குமோ இல்லை?
"காலையில் விழித்தெழும்
கதிரவனின் செங்கதிர் ஒளியோ "
எட்டாவது நிறமாக இருக்குமோ இல்லை?
"காஞ்சி மாநகரத்தின்
மன்னனின் சிறப்போ "
அந்த எட்டாவது நிறமாக இருக்குமோ
இல்லை?
திடீரென்று !
"கண்களிருந்து கண்ணீர் வழிந்தோடியது "
இப்போது புரிந்துவிட்டது
"எட்டாதூரத்தில் இல்லை
அந்த எட்டாவது நிறம் "
என் அருகில் புன்சிரிப்புடன்
லட்சியப் பாதையில்
என்னை அழை

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே