கண்ணகி தமிழ் வலைப்பதிவு சார்பாக ஆன்லைன் கவிதை போட்டி
கண்ணகி தமிழ் வலைப்பதிவு சார்பாக நடத்தப்படும் முதல் ஆன்லைன் கவிதை போட்டி
தலைப்பு - ஏதேனும் ஒரு தலைப்பு.
கவிதைகள் அனுப்பவேண்டிய whatsapp number -9524576923
அல்லது SMS to this number -9524576923
கவிதைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் -26-05-2020. Tuesday.Before- 6.00pm.
முடிவுகள் அறிவிக்கப்படும் நாள்- 27-05-2020.wednesday -4.00pm.
எங்களது (கண்ணகி தமிழ் )குழுவினரால் தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு கவிதைக்கும் தலா நூறு ரூபாய் (100 Rs) பரிசளிக்கப்படும்.
குறிப்பு :
1. கவிதைகள் தமிழ் எழுத்துக்களில் டைப் செய்து அனுப்ப வேண்டும்.
2. எளிய நடைமுறையில் இருக்க வேண்டும்.
3. குறிப்பிட்ட காலத்திற்குள் அனுப்ப வேண்டும்.
4.உங்களது படைப்புகளுடன் பெயர், ஊர், போ ன் (அ) ஜிமெயில் முகவரியை தவறாமல் அனுப்ப வேண்டும்.
5..ஏதேனும் சந்தேகங்களுக்கு 9524576923 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் .
எங்களது (கண்ணகி தமிழ் )குழுவினரால் தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு கவிதைக்கும் தலா நூறு ரூபாய் (100 Rs) பரிசளிக்கப்படும்.
கண்ணகி தமிழ் வலைப்பதிவு சார்பாக ஆன்லைன் கவிதை போட்டி போட்டி | Competition at Eluthu.com