பிரிவுகள்

முதல் முத்தமிட்டவளின்
பாதங்களுக்கு இறுதி முத்தமிடவும் வாய்ப்பில்லை
ஈன்றவளின் இறுதிச்சடங்கு
கிட்டாமலேப்போகிறது கொரோனா ஊரடங்கு உறவுகளை பிரித்துப்போட்டது..
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (3-May-20, 7:40 pm)
பார்வை : 647

மேலே