davidsree - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  davidsree
இடம்
பிறந்த தேதி :  29-Apr-1985
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  14-Sep-2017
பார்த்தவர்கள்:  342
புள்ளி:  75

என் படைப்புகள்
davidsree செய்திகள்
davidsree - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Nov-2018 6:27 pm

கற்கண்டின் தங்கையோ
முத்துக்களின் உண்டபிறப்போ
பனித்துளியின் நகலோ
இத்துணை குழப்பமும்
என்னவள் உதைத்த ஆற்றுநீரின் சிதறலில்

மேலும்

davidsree - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Oct-2018 4:26 pm

என்னவளுக்கு தந்திட
என்னுள் சேர்த்துவைத்த முத்த துளிகளை
காணாது தவித்த நான் அருவியின் ஆர்பரிப்பில்
ரசித்தேன் என்னவள் என் முத்த குவியலில் குளித்தபோது

மேலும்

davidsree - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Oct-2018 5:14 pm

பூக்கள்
பார்ப்பதற்கு அழகுதான்
நுகர்வதற்கு விருப்பம்தான்
புதிதாய் பிறந்தால்
பெண்ணின் கூந்தலில் ஒய்யாரம்
இறைவனின் கருவறையில் துயில்
சற்று வாடிப்போயின் பார்
இருப்பது வீதியிலும் குப்பையிலும்
மானிடா வாடி விடாதே என்னை போல்
நீயும் வந்துவிடுவாய் இங்கே

மேலும்

davidsree - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Oct-2018 5:16 pm

உருவங்காட்டி என்று பெயர் கொண்டு
என் உருவத்தை தவிர்த்து என்னவளின் உருவம் காட்டுகிறது
கண்ணாடி

மேலும்

davidsree - davidsree அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Sep-2018 6:11 pm

படைப்பின் நாயகன்
ஏனோ எனக்கு மட்டும் எதிர்மறையானான்
பருவ வயதில் எப்போது பூப்படைவேன்
என ஏங்கிய அதே மனங்கள் ஏனோ
மணமுடித்து அடுத்த மாதம்
அதே உதிர போக்கின்போது முகம் சுளிப்பது ஏனோ
வயிற்றில் கருவை சுமப்பதற்குள் ஒவ்வரு மாதமும்
நெச்சில் சுமக்கும் ஏளன சொற்கள் ஆயிரம்
உதிர்வது உதிரம் மட்டும் மில்லை தாய்மைக்கு ஏங்கும் எனது ஆவலும் தான் ....
தாயக ஏங்கும் பெண்ணின் கருவறை வழியாக ஒரு ஏக்கம்
இந்த படைப்பு

மேலும்

நன்றி தோழரே ஆனால் நான் தகப்பன் ஆகா யாசிக்கும் ஆண் 21-Sep-2018 6:20 pm
ஆஹா . அருமை . உண்மையான தாய்மையின் பதிவு. தாய்மைக்கு ஏங்கும் தங்கள் ஆவல் பூர்த்தியாக வாழ்த்துக்கள் 21-Sep-2018 6:14 pm
davidsree - davidsree அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Aug-2018 11:36 am

நிமிடங்களை நிறுத்திப்பார்க்கிறேன்
நீ என்னோடு பேசிடும் தருணங்களில்
எத்துணை பேராசை கொண்டுள்ளேன்
நீ பேசும் நிமிடங்கள் மட்டும் அப்டியே நின்றிட கூடாதா
என நினைக்கும் அந்த தருணம்
நீ மட்டும் போதுமென நான் நினைத்தாலும்
ஏனோ விதி உன்னை மட்டும் தான் என்னோடு பேசவைப்பதில்லை
என்னவளுக்காய் எழுதவில்லை என் ஆவலில் உள்ள தோழி உனக்காய் .....

மேலும்

நன்றி தோழமையே 31-Aug-2018 6:42 pm
அருமை நட்பே.... 31-Aug-2018 6:06 pm
davidsree - davidsree அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Jul-2018 11:12 am

ஆணும் பெண்ணும் ஆண்டவன் படைப்பு
ஏன் ஆடவர் பெண்டிர் ஒருசேர பிறக்கும் மூன்றாம் பாலினித்தவரும் ஆண்டவன் படைப்பு
பெண்களை கவர ஆண் பெண்ணாகவும் பெண் ஆணாகவும் மாறும்
முகநூல் உலகத்தின் இதுயென்ன படைப்போ
உங்கள் படைப்பை இழிவு படுத்தாதெயிருங்கள்

மேலும்

நல்வரவு 23-Jul-2018 2:13 pm
nandri tholi 23-Jul-2018 1:13 pm
உங்களின் சமுக அக்கரைக்கு தலை வணங்குகிறேன் 23-Jul-2018 12:49 pm
davidsree - davidsree அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Jul-2018 10:38 am

விடியலே வா
புலர்ந்த விடியலில் வெளிச்சத்தை காணலையே
மாற்றுத்திறனாளி எனினும் வேட்டையாடும் மிருகங்களிடம் இருந்து
விலக்கிடும் விடியலை காணலையே விடியலே வா
துவண்டிடும் பெண்டிர் மனதை துடித்திட செய்யும் விடயலேவா
வெளிநாட்டு பறவையின் சிறகை முறித்த
போலிவேடம் கொண்டவனின் சுதந்திரம் பறிக்க விடியலே வா
பெண்ணை தொட நினைப்பவனின்
மூச்சை நிறுத்தும் வீச்சாய் விடியலே வா
சுதந்திரக்காற்றேஎனினும்
அதில் கலந்து வரும் துர்நாற்றம் போக்கும் விடியலே வா
போதும் இருட்டு போகட்டும் பயம்
வெளிச்சம் தரும் வ

மேலும்

nandri 21-Jul-2018 3:55 pm
வரிகள் நன்று.... 18-Jul-2018 9:43 pm
தலைமுறை தலைமுறையாய் விடியலுக்கு காத்திருக்கும் குருடர் கூட்டமாகிவிட்டோம் .... என்ன செய்ய மீண்டும் காத்திருப்போம் விடியல் போகாது......... நல்ல கவிதை..... எழுதிய உங்களுக்கு என் வாழ்த்துக்கள். 18-Jul-2018 6:00 pm
davidsree - davidsree அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Mar-2018 5:33 pm

குருதிகளில் நனைந்து நீ வருவதற்குள்
நடுக்கத்தோடு வியர்வையில் நனைந்து
காத்துக்கிடந்தேன் உன்வருகைக்காய்
அந்நாளே இந்நாள்
இன்றே உன் பிறந்த நாள்
உன் தந்தையின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

மேலும்

davidsree - சுரேஷ்ராஜா ஜெ அளித்த போட்டியை (public) பகிர்ந்துள்ளார்

பிறந்த நாள் வாழ்த்து கவிதை

மேலும்

வாழ்வில் என்றும் இளமை கொண்டு அன்பும் பண்பும் எங்கும் பெற்று நட்பின் அருமை அன்பில் கண்டு உறவின் உண்மை நன்கு அறிந்து வாழ்க வாழ்க என வாழ்வாயாக. உன் நண்பனின் அன்பு மிகுந்த பிறந்தநாள் வாழ்த்துகள். 13-Jun-2019 2:28 pm
பிறந்த நாள் வாழ்த்து கவிதை எண்ணம் (subhashini5ae5abe0213d9) முதல் பரிசு பிறந்த நாள் வாழ்த்து கவிதை அன்னை இன் ஆசி (banu5adf10f68a453) முதல் பரிசு 29-Oct-2018 5:03 pm
யார் அந்த வெற்றியாளர் 12-Jun-2018 7:25 pm
முதல் பரிசு எவ்வாறு வெளிப்படுத்தப் படும்???? 21-May-2018 4:09 pm
davidsree - davidsree அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Mar-2018 6:30 pm

காதலே என்னுள் நீ வந்ததின் விளைவு
சுவர் இல்லா சித்திரம் ஆனேன்
சுவாசிக்க தெரியாது இதயமானேன்
நடிக்க தெரியாது நடிகனானேன்
விழிகள் இருந்தும் தூக்கம் இழந்தேன்
தூக்கம் இன்றியும் கனவில் மிதந்தேன்
தனியே பேசி திரிந்தேன் பைத்தியமுமின்றி
காயம் ஏதுமின்றி வலியுணர்ந்தேன்
தினம் தினம் சண்டையிட்டேன் தோல்வித்தெறிந்தும்
வெட்கத்தின் வாசலுக்கு தாளிட்டேன்

மேலும்

நன்றி சகோ 23-Mar-2018 5:31 pm
ஒரு புதுமையான உணர்வு உள்ளத்தில் அவை காதலால் மட்டுமே கிடைக்கும் ...அருமை.. 23-Mar-2018 12:56 pm
davidsree - davidsree அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Mar-2018 5:31 pm

தலையணை இல்லா விலை உயர்ந்த படுக்கை
அன்னையின் மடி
குடைக்குள் இருந்தும் நான் நனைந்து மகிழ்ந்த குடை
அன்னையவள் சேலை முந்தானை
நான் அமர்ந்த என் அரியணை
என் அன்னையவளின் இடுப்பன்றோ
பிறர் புரியாத என் மழலைமொழியின் அர்த்தம் அறிந்த
ஆசானாகவே திகழ்ந்தவள் அன்னை நீயே

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (25)

பாலா தமிழ் கடவுள்

பாலா தமிழ் கடவுள்

உங்களின் இதயத்தில்
ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவர் பின்தொடர்பவர்கள் (25)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
மூமுத்துச்செல்வி

மூமுத்துச்செல்வி

தூத்துக்குடி

இவரை பின்தொடர்பவர்கள் (25)

மேலே