குழப்பம்

கற்கண்டின் தங்கையோ
முத்துக்களின் உண்டபிறப்போ
பனித்துளியின் நகலோ
இத்துணை குழப்பமும்
என்னவள் உதைத்த ஆற்றுநீரின் சிதறலில்

எழுதியவர் : டேவிட் ஸ்ரீ (1-Nov-18, 6:27 pm)
சேர்த்தது : davidsree
பார்வை : 106

மேலே