விடியல்

விடிந்ததைச் சொன்ன
சேவலுக்கு விடியவில்லை-
வாழ்க்கைப் பாடம்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (1-Nov-18, 6:59 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : vidiyal
பார்வை : 98

மேலே