சௌந்தர்ய தேவதை வந்தாய்

மௌனமாய் பூக்கள் மலர்ந்திடும் பொன்மாலை
மௌனத் தினைக்கலையா மல்வீசும் மென்தென்றல்
மௌனயிதழ் தன்னிலே மெல்லிய புன்னகையில்
சௌந்தர்ய தேவதைவந் தாய்
மௌனமாய் பூக்கள் மலர்ந்திடும் பொன்மாலை
மௌனத் தினைக்கலையா மல்வீசும் மென்தென்றல்
மௌனயிதழ் தன்னிலே மெல்லிய புன்னகையில்
சௌந்தர்ய தேவதைவந் தாய்