வேட்கை

வேட்கை

பருவ மங்கை பாச வேட்கை
பகிர்ந்த மாயை பகலில் காய
பகலவன் மறைய பறித்தது நிலவை
பதற்றம் காணா பந்தல் காட்சி

சுற்றம் வேண்டி சுகமாய் பேச
சுந்திரன் வருகை சுத்தம் சாயல்
சுமை வேயா சுவிகார் தானம்
சுகமாய் வரன் சொர்க்கம் வாழி

எழுதியவர் : மு.தருமராஜு (10-Feb-25, 9:50 am)
பார்வை : 32

மேலே