கார்த்திகா - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  கார்த்திகா
இடம்:  சேலம்
பிறந்த தேதி :  17-Oct-1992
பாலினம்
சேர்ந்த நாள்:  02-May-2018
பார்த்தவர்கள்:  270
புள்ளி:  12

என் படைப்புகள்
கார்த்திகா செய்திகள்
கார்த்திகா - ஷிபாதௌபீஃக் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
24-May-2018 5:04 pm

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை ஆதரிக்கும் பிஜேபி தலைவர்களை ( கயவர்களை ) என்ன செய்யலாம்?

மேலும்

பணம் படைத்தவர்களுக்கு துணை போகும் அரசியல் அதிகார வர்க்கத்தை தண்டிக்க நீதிமன்றம் துணிந்து செயல்படாதவரை... மக்கள் போராட்டம் தொடரும்...! 02-Jun-2018 2:12 pm
அரசியல் ஆதாயத்திற்காக அரசியல் கட்சி சார்ந்தவர்கள் அடுத்தவர்களை இழிந்து பேசுவது போன்ற ஈன கலாச்சாரங்கள் ஒருபுறம் பெருகி காளான் போல் வளர்ந்து கிடக்கிறது.மீம்ஸ் போன்ற பொறுப்பற்ற பரீசலனை செய்யப்படாத வரை முறையற்ற செய்தி காணொளிகள் வலைத் தளங்களில் இன்னும் அதிகமாக பெருகிக் கொண்டிருக்கிறது இன்னொருபுறம் .இங்கே ஒவ்வொருவனும் செய்தியாளர் வசவு மொழியாளர் . இதை அங்கேயே புனை ஈ மெயில் பெயரில் பதிவு செய்திருந்தால் அங்கு உலவும் அவையில் சொல்லத் தகா மொழிகளால் உங்களை சார்ந்தும் எதிர்த்தும் பலர் ஏதாவது ஏனோ தானோ என்று எழுதியிருப்பார்கள் .இவைகள் கருத்துக்களா ? இல்லை! கோவங்களை வெளிப்படுத்த உதவும் ஒரு வினோதமான வடிகால். நான் எழுதிய மூன்று வரிகளை மீண்டும் படிக்கவும் வாழ்த்துக்கள் சிந்தனைப்பிரிய ஷிபா தெள ஃ பீக் . 30-May-2018 9:07 am
இங்கு வைக்கப்பட்ட கேள்வி 100 வது நாள் துப்பாக்கி சூட்டை நியாயப்படுத்துபவரை நோக்கிய கேள்வியே இந்த மரணத்தை கொண்டாடியவர்களை நோக்கிய கேள்வியே.. யாரால் சுடப்பட்டது யாரால் தூண்டப்பட்டது என்பதெல்லாம் கேள்வியாக்கப்பட வேண்டியவையே, இந்த கேள்வி வைக்கப்பட்ட அன்று டுமிலான் சொத்துடானுகா, போராளிகள் உங்களுக்கு வேணும்டான்னு மீம் பேட்டவனையும், எங்களை ஆதரிக்கவில்லை என்றால் இப்படித்தான் சாவைங்கன்னு சொன்ன தலைவர்களையும், மரணத்தில் சந்தோஷம் கொண்டவர்களை நோக்கி வைக்கப்பட்ட கேள்வியே!!! 29-May-2018 10:02 pm
"நான் கேள்வியை சரியாக கேட்டுள்ளேன் என்றே நினைக்கின்றேன்" .----- இல்லை . தூத்துக்குடி போராட்டத்தின் 100 வது நாள் கலவரமும் போலீஸ் துப்பாக்கிச் சூடு பற்றியதான கேள்வி என்று புரிந்து கொண்டு அவரவர்கள் கருத்தைச் சொல்லியிருக்கிறார்கள். உங்கள் கேள்வி முதலில் தமிழகத்தில் ஆளும் கட்சியின் மீதல்லவா இருக்கவேண்டும் . தொழிற்ச்சாலையின் தீமைகள் குறித்த போராட்டத்தில் மாணவர்களுக்கு என்ன வேலை அதுவும் அரை ட்ரவுசர் அணிந்த 18 வயது நிறையா சிறுவர்களுக்கு ? வீர வாளெடுத்து போரிடுவேன் என்று மார்தட்டும் இந்த அரசியல் வாதிகள் எவனாவது அங்கிருந்தானா ? ஏன் ? அரசியல் சகுனிகள் சூதினில் இரையாவது அப்பாவி மக்களே . எந்த சாதியோ எந்த இனமோ எந்த மதமோ எந்த மொழியோ நியாய அநியாயங்களை சீர்தூக்கி பார்த்து ஒவ்வொரு இளைஞனும் தெளிவான சிந்தனை பெற்று செயல் படுங்கால் இங்கே விடியல் சாத்தியம். அதுவரை இங்கே இருள் மேடை நாடகங்களே அரங்கேறிக் கொண்டிருக்கும். 29-May-2018 9:21 am
கார்த்திகா - சுரேஷ்ராஜா ஜெ அளித்த போட்டியில் (public) கருத்து அளித்துள்ளார்

பிறந்த நாள் வாழ்த்து கவிதை

மேலும்

வாழ்வில் என்றும் இளமை கொண்டு அன்பும் பண்பும் எங்கும் பெற்று நட்பின் அருமை அன்பில் கண்டு உறவின் உண்மை நன்கு அறிந்து வாழ்க வாழ்க என வாழ்வாயாக. உன் நண்பனின் அன்பு மிகுந்த பிறந்தநாள் வாழ்த்துகள். 13-Jun-2019 2:28 pm
பிறந்த நாள் வாழ்த்து கவிதை எண்ணம் (subhashini5ae5abe0213d9) முதல் பரிசு பிறந்த நாள் வாழ்த்து கவிதை அன்னை இன் ஆசி (banu5adf10f68a453) முதல் பரிசு 29-Oct-2018 5:03 pm
யார் அந்த வெற்றியாளர் 12-Jun-2018 7:25 pm
முதல் பரிசு எவ்வாறு வெளிப்படுத்தப் படும்???? 21-May-2018 4:09 pm
கார்த்திகா - படைப்பு (public) அளித்துள்ளார்
17-May-2018 5:39 pm

உன் அன்பால் பலவற்றை மறந்தேன்
உன் கோபத்தால் பலவற்றை மறந்தேன்
ஆனால்,
அன்பின் மறதியில் ஆனந்தத்தை அடைந்தேன்
கோபத்தின் மறதியில் வருதத்தை அடைந்தேன்
மறதி,
என்றும் இயல்புதான்
உன் கோபத்தால் என்றால் வேண்டாம்
உன் அன்பினால் மட்டுமே வேண்டும்..

மேலும்

மிக நன்று 17-May-2018 7:18 pm
கார்த்திகா - படைப்பு (public) அளித்துள்ளார்
09-May-2018 12:01 pm

வாழ்க்கை எனும் வானவில்லில்
வண்ண மலராய் பூக்கின்றொம்
பூத்த மலரின் மணங்களில்
வண்ணத்துப்பூச்சியாய் பறக்கின்றொம்..
பறக்கும் அச்சிறகினில்
ஓர் வண்ண ஒவியம்..
என் அழகிய ஒவியம்.. நீ..!!

மேலும்

அழகு.... 10-May-2018 9:03 am
கார்த்திகா - கார்த்திகா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-May-2018 11:43 am

உன் குருதியை பாலாக்கினாய்
உன் குருதியை வியர்வையாக்கினாய்
உன் அன்பை அரவணைப்பில் காட்டினாய்
உன் அன்பை கண்டிப்புடன் காட்டினாய்
உன் பாசத்தில் பரிவை சேர்த்தாய்
உன் பாசத்தில் பக்குவத்தை சேர்த்தாய்
உன் பண்பை ஊட்டினாய்
உன் அறிவை பகிர்ந்தாய்
உன் சோகத்தை சிரிப்பில் ஒழித்தாய்
உன் மகிழ்ச்சியை மனதில் வைத்தாய்
உன் அனைத்தும் எனக்கே தந்தாய்
உமக்காக நான் என்ன செய்வேனோ???

மேலும்

நிச்சயமாக 05-May-2018 11:16 am
கொண்டாடுங்கள்...போதும் 04-May-2018 9:13 pm
கார்த்திகா - படைப்பு (public) அளித்துள்ளார்
04-May-2018 1:51 pm

முதலில் பார்த்தேன்
இரண்டில் அறிந்தேன்
மூன்றில் உணர்ந்தேன்
நான்கில் புரிந்தேன்
ஐந்தில் என் மனதை குடுத்தேன்
திருமணத்திற்கு முன்,
உன்னை பார்த்ததோ ஐந்து முறை தான்
ஆனால், திருமணத்திற்கு பின்போ
ஐந்து நொடிக்கூட உன்னை விட்டு பிரியமுடியாமல் நான்

மேலும்

நன்றிகள் கோடி.. 05-May-2018 11:15 am
அருமை தோழி கார்த்திகா 05-May-2018 9:58 am
கார்த்திகா - படைப்பு (public) அளித்துள்ளார்
04-May-2018 11:43 am

உன் குருதியை பாலாக்கினாய்
உன் குருதியை வியர்வையாக்கினாய்
உன் அன்பை அரவணைப்பில் காட்டினாய்
உன் அன்பை கண்டிப்புடன் காட்டினாய்
உன் பாசத்தில் பரிவை சேர்த்தாய்
உன் பாசத்தில் பக்குவத்தை சேர்த்தாய்
உன் பண்பை ஊட்டினாய்
உன் அறிவை பகிர்ந்தாய்
உன் சோகத்தை சிரிப்பில் ஒழித்தாய்
உன் மகிழ்ச்சியை மனதில் வைத்தாய்
உன் அனைத்தும் எனக்கே தந்தாய்
உமக்காக நான் என்ன செய்வேனோ???

மேலும்

நிச்சயமாக 05-May-2018 11:16 am
கொண்டாடுங்கள்...போதும் 04-May-2018 9:13 pm
மேலும்...
கருத்துகள்

மேலே