என் ஓவியம் நீ

வாழ்க்கை எனும் வானவில்லில்
வண்ண மலராய் பூக்கின்றொம்
பூத்த மலரின் மணங்களில்
வண்ணத்துப்பூச்சியாய் பறக்கின்றொம்..
பறக்கும் அச்சிறகினில்
ஓர் வண்ண ஒவியம்..
என் அழகிய ஒவியம்.. நீ..!!

எழுதியவர் : கார்த்திகா (9-May-18, 12:01 pm)
சேர்த்தது : கார்த்திகா
Tanglish : en oviyam nee
பார்வை : 234

மேலே