போதுமடி

உன் பூன்னகை தந்த குளிர்ச்சியில் என் இதயம் உறைந்து போனதடி!

உன் கண்மலர்கள் தந்த மலர்ச்சியில் என் உள்ளம் மணம் வீசுதடி!

உன் மூச்சுக்காற்று தந்த சுவாசத்தில் என் ஜீவன் உயிர் வாழுதடி!

எழுதியவர் : சுதாவி (9-May-18, 12:14 pm)
சேர்த்தது : சுதாவி
Tanglish : pothumadi
பார்வை : 342

மேலே