நிலா முற்றம்
இரவு நிலாமுற்றம்..
மேகம் வெந்து போய்
அனல் காற்று வீச..
கொஞ்சம் குளிருக்கு
மொட்டை மாடிதனை குளிப்பாட்டி...
நட்சத்திரங்கள் எண்ணி
நிலா ரசித்து
காற்றுக்கு இறைஞ்சி
காத்துகிடக்கையில்
நம்மை கடந்து
செல்கிறது இரவு...
இரவு நிலாமுற்றம்..
மேகம் வெந்து போய்
அனல் காற்று வீச..
கொஞ்சம் குளிருக்கு
மொட்டை மாடிதனை குளிப்பாட்டி...
நட்சத்திரங்கள் எண்ணி
நிலா ரசித்து
காற்றுக்கு இறைஞ்சி
காத்துகிடக்கையில்
நம்மை கடந்து
செல்கிறது இரவு...