இளங்கதிர் யோகி - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  இளங்கதிர் யோகி
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  09-Apr-2018
பார்த்தவர்கள்:  266
புள்ளி:  137

என்னைப் பற்றி...

சொல்வதற்க்கு ஒன்றும் இல்லை😃

என் படைப்புகள்
இளங்கதிர் யோகி செய்திகள்
இளங்கதிர் யோகி - KADAYANALLURAN அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
15-May-2018 8:20 pm

நூல் இழையாய் நொந்து போன நூல் அஞ்சல்கள் !!


அன்று..

அட்டை குளம் அருகேதான் தபால் அலுவலகம் 
தட்டி கூப்பிட்டால் கூப்பிடு தூரத்தில் வீடு
கெட்டிக்கார நண்பன்  கல்யாணம் 
எட்டி எட்டி பார்த்து ஏங்கி நின்றது மனம்  
 
அழைப்பிதழ் இன்றி போக மறுத்தது மனம் 
நண்பன் பிறிதொரு முறையும் அனுப்பினார் 
எண்ணிரு நாட்கள் காத்திருப்பு, வந்தது இம்முறை 

ஏக்கங்கள்  இருப்பினும், ஹார்ட் பதிவில்
தொடு உணர்வும் ஆர்வமும் அதிகம்.

இன்று ... 

அட்டை இல்லை
சட்டை இல்லை
தலை (தபால்) இல்லை
அச்சு கோர்க்கும் ஆள் அம்பேல்
ஆப்பு அனைத்துக்கும் 
ஆப் செயலிகள் எலி வேகத்தில்  

அனைத்தும் சாப்ட் பதிவு 
அழைப்பிதழா தேடு ஆண்ட்ராய்டை ..
அட்டைகள் கண்டதென்னவோ மஞ்ச கடுதாசி 
ஆண்ட்ராய்டுக்கென்ன தெரியும்
நண்பர்களின்  உண்மை அன்பு பற்றி ..

::   கடையநல்லூரான்


மேலும்

அருமை தோழர் 21-May-2018 4:44 pm
அருமை தோழரே. 18-May-2018 5:25 pm
இளங்கதிர் யோகி - தன்சிகா அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Dec-2014 10:52 pm

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அனையைக் கட்ட முடிவெடுத்தான். ஆனால், அது சாதாரன விஷயம் அல்லவே . ஒரு நொடிக்கு இரண்டு ல...ட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள் தமிழர்கள் .
நாம் கடல் தண்ணீரில் நிற்கும்போது அலை நம் கால்களை அணைத்துச் செல்லும். அப்போது பாதங்களின் கீழே குறுகுறுவென்று மணல் அரிப்பு ஏற்பட்டு நம் கால்கள் இன்னும் (...)

மேலும்

அருமையான பகிர்வு....வரலாற்று தகவலுக்கு நன்றி தோழி தன்சிகா 21-May-2018 4:41 pm
கல்லணை பற்றிய தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி . அறிய வேண்டிய முக்கியமான தமிழரின் சிறப்பை அவர்களின் திறமையை பறைசாற்றியுள்ளீர்கள் .மிகவும் அருமை !!! 14-May-2018 5:08 pm
தகவலுக்கு நன்றி 13-Oct-2017 5:00 pm
பகிர்வுக்கு நன்றி தோழரே.... 03-Feb-2016 8:45 pm
இளங்கதிர் யோகி - உமா சங்கர் ரா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-May-2018 8:09 pm

எதிரில் நிற்கும்
என்னைக் கண்டு
அடிக்கடி ஆடை
சரி செய்பவளிடம்....!
எப்படி சொல்வேன்....?
நீயும் என்
தாயானவள் என்று....!

..... உமாசங்கர்.ரா

மேலும்

நன்றிகள் பல தோழியே👍👍👍 19-May-2018 7:48 pm
அருமை அற்புதம் 19-May-2018 3:44 pm
அருமை....அற்புதம் 19-May-2018 3:39 pm
இளங்கதிர் யோகி - முத்துக்குமார் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
12-May-2018 2:32 pm

இருவிழி இரண்டும் இமைக்க மறுக்கிறது

உன்னை நினைக்க மறுத்த
மனதை நினைத்து 
வெறுக்க நினைக்கிறது

எத்தனை காலம் தான் என்னோடு வாழ்வாய்

என் கனவுகளை எப்போதும் 
நீயேதான் ஆள்வாய்

விழிவழியாய் வந்த காதல் போயின
வலிநிறைந்த மோதல்தான்  ஆயி                      
                   - _mk_ -

மேலும்

மிக்க.நன்றி 22-May-2018 11:41 am
சென்ற வாரத்தின் சிறந்த படைப்புகளின் தொகுப்பு ஒரு பார்வை - எழுத்து.காம் தங்கள் படைப்புக்கு பாராட்டுக்கள் 22-May-2018 8:01 am
நன்றி 17-May-2018 6:56 am
எத்தனை காலம்தான் என்னோடு வாழ்வாய் .....அருமை 16-May-2018 10:19 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (11)

சகி

சகி

பிறந்த,சிதம்பரம்,வசி,சென்
சேக் உதுமான்

சேக் உதுமான்

கடையநல்லூர்,நெல்லை

இவர் பின்தொடர்பவர்கள் (11)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

வந்தவாசி [தமிழ்நாடு ]

இவரை பின்தொடர்பவர்கள் (12)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

வந்தவாசி [தமிழ்நாடு ]
மேலே