nalluran - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  nalluran
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  18-May-2018
பார்த்தவர்கள்:  15
புள்ளி:  0

என் படைப்புகள்
nalluran செய்திகள்
nalluran - எண்ணம் (public)
23-Jun-2018 8:21 am

  20,000 விவசாயிகள் பாதிக்கப்பட்டு, 6897+ ஏக்கர் நிலம் அபகரிக்கப்பட்டு, 1,103+ ஏக்கர் விவசாய நிலங்களயும் அழித்துவிட்டு யாருக்காக இந்த பசுமை வழி??கமிஷனுக்காகவும், கார்ப்ரேட்டுக்காகவும் அழிக்கப்படும் தமிழர்களின் வாழ்வும் வளமும் ... https://t.co/Wl2le48mjb  

மேலும்

nalluran - எண்ணம் (public)
18-May-2018 5:33 pm

  யார் பொய்யான பேச்சுக்களையும், பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதோ, தாகித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத் தேவையில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1903  

மேலும்

nalluran - KADAYANALLURAN அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
15-May-2018 8:20 pm

நூல் இழையாய் நொந்து போன நூல் அஞ்சல்கள் !!


அன்று..

அட்டை குளம் அருகேதான் தபால் அலுவலகம் 
தட்டி கூப்பிட்டால் கூப்பிடு தூரத்தில் வீடு
கெட்டிக்கார நண்பன்  கல்யாணம் 
எட்டி எட்டி பார்த்து ஏங்கி நின்றது மனம்  
 
அழைப்பிதழ் இன்றி போக மறுத்தது மனம் 
நண்பன் பிறிதொரு முறையும் அனுப்பினார் 
எண்ணிரு நாட்கள் காத்திருப்பு, வந்தது இம்முறை 

ஏக்கங்கள்  இருப்பினும், ஹார்ட் பதிவில்
தொடு உணர்வும் ஆர்வமும் அதிகம்.

இன்று ... 

அட்டை இல்லை
சட்டை இல்லை
தலை (தபால்) இல்லை
அச்சு கோர்க்கும் ஆள் அம்பேல்
ஆப்பு அனைத்துக்கும் 
ஆப் செயலிகள் எலி வேகத்தில்  

அனைத்தும் சாப்ட் பதிவு 
அழைப்பிதழா தேடு ஆண்ட்ராய்டை ..
அட்டைகள் கண்டதென்னவோ மஞ்ச கடுதாசி 
ஆண்ட்ராய்டுக்கென்ன தெரியும்
நண்பர்களின்  உண்மை அன்பு பற்றி ..

::   கடையநல்லூரான்


மேலும்

அருமை தோழர் 21-May-2018 4:44 pm
அருமை தோழரே. 18-May-2018 5:25 pm
கருத்துகள்

மேலே