முத்துக்குமார் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  முத்துக்குமார்
இடம்:  நரகம்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Nov-2017
பார்த்தவர்கள்:  719
புள்ளி:  59

என்னைப் பற்றி...

வாழ்க்கையில் வெற்றிபெற ஆசை.
ஓடிக்கொண்டிருக்கிறேன் வாழ்நாள் முழுவதும் வெற்றியை நோக்கி.

என் படைப்புகள்
முத்துக்குமார் செய்திகள்
முத்துக்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Oct-2018 4:58 pm

எழுதுகோலே என் கதை கேளு கொஞ்சம்

ஊமையான என் வாழ்க்கையை
உன் (மை)யால் நிரப்பிவிடு

போதும் என்ற அளவுக்கு சொந்தமில்லை
நீ போய்விடு என்ற சொல் மட்டும் உண்டு

ஆண்டவனும் ரசிக்கிறான்
அதனாலே அனு அனுவாய் சோதிக்கிறான்

விதி என்னும் வாழ்க்கையில் பகடக்காயாய் உருள்கிறேன்

வீழ்ந்தது போதும் என்று எழுந்திட வீரியம் இருந்தும்


வீழ்கிறேன் .வீழ்ச்சியின் காரணம் சூழ்ச்சியா அல்ல சூழ்நிலையா என்று தெரிவதற்குள்

மலர்கிறது புது பிரச்சனை
அதுவே என் வாழ்வில் தினம் அர்ச்சனை

எழுதுகோலாலே தீர்த்துக்கொள்கிறேன்
எனது சோகங்களை வெள்ளை காகிதத்தில் நிரப்பிக்கொள்கிறேன்

மேலும்

முத்துக்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Sep-2018 8:17 am

மழையை ரசித்ததால்
மலர்ந்தது காளான்

மழையும் நின்றது
குடையும் விரித்தது

மேலும்

முத்துக்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Sep-2018 6:47 am

கள்ளிச்செடியும் இங்கு ;காதல்செடியானது

கள்ளியே உன்னாலேயே ;அதுவும் உருவானது

பள்ளிப்பருவத்தில் வந்த காதல் பக்குவமற்றது

பருவகாலத்தில் வந்த காதல் மாற்றம் பெற்றது

மாற்றத்தின் பெயர்தான் வளர்ச்சி என்றால்;அந்த காதலின் வளர்ச்சி எங்கு சென்றது

தனிமையில் ஒருநாள் சிந்தித்து பார்த்தேன்;அவளின் காதல் பரிசை நினைத்துப்பார்த்தேன்

நினைவுகளில் கூட அவளின் தொல்லை ;நித்தமும் என்னால் மறக்கவில்லை

கல்வெட்டாக பதித்துவிடுங்கள்:அவளின் கல்லான நெஞ்சத்தில் முள்ளாக குத்தட்டும்

editz by;mk

மேலும்

முத்துக்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Sep-2018 10:00 pm

-------------
உத்தரவில்லாமல் குடியேறிவிட்டாள்;
எந்தன் உன்னதமான இதயத்தில்.

பத்திரமாக பார்த்துக்கொள்ளுவேன் ;
உன்னை பத்திரம் போட்டு வைத்துக்கொள்வேன்

நித்திரையில்லாமல் செய்தாயடி;நிச்சயம் ஒருநாள் வருவேனடி
உன்னை நிச்சயம்பன்னி போவேனடி
🖊🖊🖊🖊🖊🖊

மேலும்

முத்துக்குமார் - முத்துக்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Jul-2018 9:13 pm

வாழ்க்கையும் கசந்ததடி
உன்னைச்சுமந்த இதயமும் கதறுதடி

ஏன் இந்தவாழ்க்கையடி
என கேட்டதற்கு கடவுள் தந்த பதில் நீயடி

மனம் இங்கு மறுக்குதடி
உன்னை மறக்கச்சொல்லி இதயம் துடிக்குதடி

ஏன் இந்த ஏமாற்றம்
என் வாழ்வில் பல தடுமாற்றம்

மாற்றம் ஒன்றுதான் மாறாதது
அந்த மாற்றத்திற்கான சுவடுகள் என்றுமே ஆறாதது

Editz by :- mk -

மேலும்

மகிழ்ச்சி 03-Jul-2018 2:27 pm
வலியின் மொழி வடிவம் உம் எழுத்தின் கவி வவடிவம் அருமை நண்பரே.... 03-Jul-2018 1:50 pm
மிக்க நன்றி 03-Jul-2018 1:40 pm
உணர்வு பூர்வமான கவிதை வாழ்த்துக்கள் 03-Jul-2018 12:29 pm
முத்துக்குமார் - முத்துக்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Jun-2018 8:02 pm

உளி கொண்டு செதுக்கவில்லை என்னை;
விழி கொண்டே செதுக்கிவிட்டாள் கண்ணாலே

அசைவிலே ஆட்டிவைத்தாள்;
என்னை அசையாமல் பார்க்கவைத்தாள்

தாகம் தான் கூடுதடி;உந்தன் மேல் மோகம் தான் ஏறுதடி

பார்வையில் பதறவைத்தாய் ;பார்த்தவுடன் கதறவைத்தாய்

உன் கை வளையல்களும் கவி பாடும்;
ஏனெனில் உன் உடலோடு உரசுவதால் உயிர் கூடும்

உறவு என்ற வரம் வேண்டும் ;
அது உன்னாலே வர வேண்டும்
Editz by ; - mk -

மேலும்

தங்களின் கருத்திற்கு நன்றிகள் பல 02-Jul-2018 6:40 am
அருமை.. வாழ்த்துக்கள் நண்பரே... 01-Jul-2018 2:25 pm
அழகிய படம்.. அதில் ஆயிரம் மொழிகள்..... வரிகளுக்கு ஏற்ற வடிவம்... வருணணைக்கு ஏற்ற பார்வை.... அருமை நண்பரே....... 01-Jul-2018 12:06 pm
நொடிகள் கூட விழிகளில் மொழியாக மரணம் வரை ஓர் இனிதான வரம் வேண்டும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 01-Jul-2018 11:38 am
முத்துக்குமார் - முத்துக்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-May-2018 7:03 am

கருவில் இருக்கும் பெண்சிசுவை
அழிக்கநினைக்கும் வர்க்கத்திற்கு
அதைசுமப்பதும் ஒருபெண்தான் என்று புரியவில்லையா!!

தள்ளாடும் வயதிலும் உன்னோடு இருக்கஆசைப்படுபவர்கள்;இருவர் மட்டும்

ஒருவர் உனக்காக பிறந்தவள் மற்றொருவள் உன்னால் பிறந்தவள்

ஏனைய செல்வங்கள் இருந்தபோதிலும் ,பெண் செல்வம் என்ற,பொன் செல்வம் இல்லையெனில் நீயும் ஒரு அனாதையே.

பெண்பிள்ளை பெற்றால் அவளின் உள்ளத்தை ஆள்வாய்

இல்லையெல் முதியோர் இல்லத்தில் வாழ்வாய்

; mk

மேலும்

மிக்க நன்றி 26-May-2018 8:30 pm
மனிதனென்ற பிறவி நித்தம் நித்தம் எத்தனை பிளவுகளை வாழ்க்கையில் வகுக்கிறது. இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-May-2018 5:17 pm
மன்னிக்கவும் தோழரே உங்கள் கவிதையில் நான் சிறிய கருத்து வேறுபாடுகொள்கிறேன் பெண்பிள்ளை பெற்றால் அவளின் உள்ளத்தை ஆள்வாய்... இல்லையெல் முதியோர் இல்லத்தில் வாழ்வாய்... இந்த வரிகள் ஆண்களை மிகப்பெரிய அளவில் சாடுறமாதிரி இருக்கு. ஒரு மகளா.. தன் அம்மா அப்பாவை முதியோர் இல்லத்துல சேர்க்க அனுமதிக்க மாட்டாங்க.உண்மைதான் ஆனா மருமகளா???????? வயதானவர்களை முதியோர் இல்லத்தில் சேர்ப்பதில் இருபாலருக்குமே தொடர்பு இருக்குங்கிறதுதான் என்கருத்து.நன்றி 26-May-2018 8:40 am
முத்துக்குமார் - முத்துக்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-May-2018 7:05 am

என்நினைவுகளில் சின்னஞ்சிறு கனவுகள்
நான் நினைப்பதெல்லாம் உந்தன் உறவுகள்

நாம் உறவுகள் வலுப்பெற நான் காத்திருக்க;
என்உயிராக நீஉடனிருக்க

காதல் என்ற உலகினில் சிறகடிக்க;
காலமெல்லாம் நீஎன்னோடு துனையிருக்க

வாழ்கின்ற வாழ்வெல்லாம் உனக்காக;
என் வாழ்க்கை என்றுமே உண்மையாக

by ;@ mk @😘😘😘

மேலும்

மகிழ்ச்சி 18-May-2018 7:42 pm
நன்று... 18-May-2018 1:06 pm
தங்கள் கருத்துக்கு நன்றி அண்ணே 18-May-2018 11:46 am
நன்று முத்துக்குமார் 18-May-2018 7:17 am
முத்துக்குமார் - முத்துக்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Jan-2018 5:42 pm

அவள் பேராசைக்கு
விலைபோனவள்

அதனாலே

அவள் ஆசைக்கு நான்விலைபோனேன்

................*-*...................

மேலும்

எண்ணத்தை பொறுத்தே வாழ்க்கை தீர்மானிக்கப்படுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 06-Jan-2018 10:40 pm
முத்துக்குமார் - முத்துக்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Dec-2017 9:36 pm

வெற்றிக்கு ரசிகனாக இருப்பதை விட
தோல்விக்கு தலைவனாக இருப்பதே மேல்

வெற்றி ஆயிரம் பட்டங்கள் பெறுவது
தோல்வி ஆயிரம் பாடங்கள் புகட்டுவது

மேலும்

முத்துக்குமார் - முத்துக்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Nov-2017 7:22 pm

நிறமாறும் பச்சோந்தி கூட
ஆபத்துக்காலங்களில் தான் மாறும்


நிறமற்ற உன் வெள்ளை மனம்
தடுமாறியது ஏனோ

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (8)

கல்லறை செல்வன்

கல்லறை செல்வன்

சிதம்பரம்
ஜின்னா

ஜின்னா

கடலூர் - பெங்களூர்
ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
யாழ்வேந்தன்

யாழ்வேந்தன்

திருவண்ணாமலை

இவர் பின்தொடர்பவர்கள் (9)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி
ஜின்னா

ஜின்னா

கடலூர் - பெங்களூர்

இவரை பின்தொடர்பவர்கள் (8)

அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி
வாசு

வாசு

தமிழ்நாடு
மேலே