அவளுக்காக

என்நினைவுகளில் சின்னஞ்சிறு கனவுகள்
நான் நினைப்பதெல்லாம் உந்தன் உறவுகள்

நாம் உறவுகள் வலுப்பெற நான் காத்திருக்க;
என்உயிராக நீஉடனிருக்க

காதல் என்ற உலகினில் சிறகடிக்க;
காலமெல்லாம் நீஎன்னோடு துனையிருக்க

வாழ்கின்ற வாழ்வெல்லாம் உனக்காக;
என் வாழ்க்கை என்றுமே உண்மையாக

by ;@ mk @😘😘😘

எழுதியவர் : ச.முத்துக்குமார் (17-May-18, 7:05 am)
சேர்த்தது : முத்துக்குமார்
Tanglish : avalukkaka
பார்வை : 282

மேலே