தெருவில்

தேவர்களை யெல்லாம்
தெருவுக்கு வர வைத்துவிட்டாள்-
பூக்கோலம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (17-May-18, 7:08 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : theruvil
பார்வை : 62

மேலே