மந்திர வானம்

இது என்ன மந்திர வானம்
மாயாஜாலம் காட்டுதே
இரவுக்கு பகல்
சூரியனுக்க சந்திரன்
காதல் கோலம் போடுதே

என்னவளின் அருகில்
நான் இருந்தால் அந்த
ஆகாயம் கூட
காதல் தர்பார்
போலத் தோன்றுதே.......!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (17-May-18, 7:11 am)
Tanglish : manthira vaanam
பார்வை : 41

மேலே