உண்மத்தக் காதல்

உனை அன்றி
வேறொரு
நினைவில்லை
"காதல்"....!

உனை அன்றி
வேறொருத்தி
நினைவில்லை
"உண்மத்தக் காதல்"......!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (17-May-18, 7:15 am)
பார்வை : 35

மேலே