அதுவோர் நிலாக்காலம்

கதவைத் திறந்தங்கு காற்று நிலவொளியில்
காதல் விழியாள்நின் றாள்

மனதை திறந்தவள் மௌனமாய் பார்த்தாள்
அனுமதி யின்றிநுழைந் தேன்

அதுவோர் நிலாக்காலம் நல்வசந்த மாலை
மதுமலர் பாடினரா கம்

எழுதியவர் : கவின் சாரலன் (6-Feb-25, 11:26 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 2

மேலே